dhanush

வாத்தி கம்மிங் தனுஷ்.. பிரம்மாண்டமாக பூஜையுடன் தொடங்கிய அடுத்த படம்

சமீபகாலமாகவே தமிழ் நடிகர்கள் அக்கட தேச மொழி படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தளபதி விஜய், சிவகார்த்திகேயன், தனுஷ் போன்ற

bharathikannamma

திருமண நாளில் மட்டமான பரிசளித்த பாரதி.. மீண்டும் விஷமாக மாறும் வெண்பா!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலான பாரதிகண்ணம்மா சீரியலில் பாரதி, கண்ணம்மாவை நிரந்தரமாக பிரியும் நோக்கத்தில் ஆறுமாதம் கோர்ட் சொன்ன உத்தரவின்படி ஒரே வீட்டில் வாழத் தொடங்கி

rajini-mohanlal

மோகன்லாலின் அந்த ஹிட் படம் போல் கதை வேணும்.. ரஜினியின் எதிர்பார்ப்பு நடக்குமா.?

என்னதான் சூப்பர் ஸ்டாராகவே இருந்தாலும் தொடர்ந்து தோல்வி படங்களை வழங்கினால் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பது சமீபத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தின் மூலம் நிரூபனமானது.

mullai-kathir

முல்லையை நச்சரித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. அதை காட்டி உருக வைத்த கதிர்!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது கயலின் காதுகுத்து விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னிலையில் கயலுக்கு மாமாவாக

pavani-reddy-34

கணவன் பெயரை நீக்கிய பிக்பாஸ் பிரபலத்தின் மனைவி.. பவானியால் வெடித்த சர்ச்சையா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து முன்னதாக வெளியேறிய போட்டியாளர் ஒருவர், இவர் பிக்பாஸ்

Aishwarya

மலையாள சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்.. 10 பொருத்தமும் பக்காவான ஃபர்ஸ்ட் லுக்

கோலிவுட்டை பொருத்தவரை நடிகைகள் அனைவரும் ஹீரோக்களுக்கு இணையாக சோலோ நாயகி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். நயன்தாராவை தொடர்ந்து பல நடிகைகள் சோலோ நாயகி சப்ஜெக்ட்

vijayasethupath

குடிக்கு அடிமையான 6 முன்னணி ஹீரோக்கள்.. அதிலும் இந்த ஒருத்தர் ரொம்ப மோசம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த சில பிரபலங்கள் குடிக்கு அடிமையாகி தன்னுடைய வாழ்க்கையை கெடுத்துக் கொண்டனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல் அரசியல்வாதியாகவும்

velan

பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேனின் வேலன் எப்படி இருக்கு.. திரைவிமர்சனம் இதோ!

விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன்3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முகேன் ராவ் நடித்த வேலன் திரைப்படம் டிசம்பர் 31-ம் தேதி திரையரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டது. எனவே

பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலங்களின் ஒரு நாள் சம்பளம்.. மூர்த்தியை மிஞ்சிய தனம்!

சின்னத்திரை ரசிகர்களிடையே முன்னணி சீரியலாக விளங்கும் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல், தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கில் டாப் லிஸ்டில் இருந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நடிக்கும்

rajini-annaatthe-movie-review-in-tamil

தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த 4 கன்னட நடிகர்கள்.. உங்க ஃபேவரிட் யார்!

தமிழ் சினிமாவிற்கு கன்னட திரையுலகம் தந்த 4 பொக்கிஷமான முன்னணி நட்சத்திரங்களை இன்றுவரை தமிழ் சினிமா ரசிகர்கள் தலையில் தூக்கிக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில்

கவர்ச்சி காடாக மாறிய பூனம் பஜ்வா.. 36 வயதில் இவ்வளவு அழகா!

2005 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கி, அதன் பிறகு 2008ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல்

beast-valimai

2022-ல் ரசிகர்கள் வெறிகொண்டு காத்துக்கொண்டிருக்கும் 8 படங்கள்.. உங்க ஃபேவரிட் மூவி எது!

கடந்த 2021ஆம் ஆண்டு தொடர்ந்து புத்தாண்டான 2022ஆம் ஆண்டை அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். இன்னிலையில் 2022 ஆம் ஆண்டில் வெளியாகவுள்ள திரைப்படங்களை குறித்து சினிமா ரசிகர்கள் ஆர்வத்துடன்

big boss elimination

10 வருடங்களாக தம்பியை ஒதுக்கிய பிக்பாஸ் போட்டியாளர்.. அப்படி என்ன கோபம்!

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டே வாரத்தில் யார் வெற்றியாளர் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் கடந்த வாரம் நடந்த முடிந்த

raaju-bb5-bigg-boss

ராஜு விட்டுக்கொடுத்து வீணா போகலை.. கடுமையான போராளி நீங்க

பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. இதில் இறுதிச்சுற்றில் சிபி மற்றும் அமீர் இருவரும் போட்டியிட்டனர். எனவே

bharathi kannamma

பாரதி கண்ணம்மா இது உலக நடிப்புடா சாமி.. கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க

விஜய் டிவியில் டி ஆர் பி ல் முதலிடத்தை பிடித்துள்ள பாரதிகண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாரதியும், கண்ணம்மாவும் ஒரே வீட்டில் வாழ வேண்டும் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இதனால் பாரதி கண்ணம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனால் பாரதிக்கும், கண்ணம்மாவுக்கும் லவ் ட்ராக் ஏற்படுத்த இயக்குனர் பல முயற்சிகள் செய்து வருகிறார். முன்பு பாரதிகண்ணம்மா ப்ரோமோகள் பல ட்விஸ்ட்களுடன் வரும். ஆனால் கடைசியில் சீரியலில் பார்த்தால் எல்லாம் கனவாக இருக்கும். இதனால் பாரதிகண்ணம்மா ரசிகர்கள் பலரும் இயக்குனரை திட்டி வந்தார்கள்.

தற்போது கன மழையால் சென்னையில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதை அப்படியே சீரியலிலும் கொண்டு வந்துள்ளார் பாரதிகண்ணம்மா இயக்குனர். இரவு நேரத்தில் கனமழை பெய்து கண்ணம்மா வீட்டுக்குள் மழைநீர் புகுந்து விடுகிறது.

பாரதி கீழே காலை வைக்க போது தண்ணீர் சூழ்ந்துள்ளது. உடனே பாரதி, கண்ணம்மாவை அழைத்து ஆபத்து வீட்டுக்குள் மழைத் தண்ணி வந்துடுச்சு, இப்ப என்ன பண்றது என பாரதி கேட்கிறார். பின்பு பாரதி, கண்ணம்மா இருவரும் சேர்ந்து மழைத்தண்ணி வெளியே எடுத்து ஊற்றுகிறார்கள்.

அப்போது பாரதி தவறி விழும்போது கண்ணம்மா தழுவி பிடிக்கிறார். இனிமேல் பாரதிகண்ணம்மா தொடரில் இதுபோன்ற காட்சிகள் நிறைய இடம்பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். பாரதி, கண்ணம்மா இருவரையும் சேர்க்க பல யுத்திகளை இயக்குனர் கையாள்வார்.

கண்ணம்மா குடியிருப்பது மாடியில் அங்கு எப்படி தண்ணீர் வரும் ஒரு நியாயம் வேணாமா, டைரக்டர் நம்மள இன்னும் பைத்தியக்காரன் நினைச்சிட்டு இருக்காரா, இவ்வளவு பண்ண வரு மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டாரே, கம்பி கட்ற கதயெல்லாம் சொல்றாங்க பாருங்க என பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். இயக்குனர் எப்படி தான் கதை விட்டாலும் பாரதிகண்ணம்மா தொடர் தொடர்ந்து டிஆர்பி யில் முதலிடத்தை பிடித்துள்ளது.