‘திஷா என்கவுண்டர்’ – சென்சார் போர்டை மிரள விட்ட டிரைலர்.. சர்ச்சையை கிளப்பிய ராம்கோபால் வர்மா

ராம் கோபால் வர்மா என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என பல உருவங்கள் உண்டு. இவரின் பணிகள் இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படத் துறைகளில் பெரும்பான்மையாக பங்களித்துள்ளார்.

ஆனால் ராம் கோபால் வர்மா எப்பொழுதும் சர்ச்சையை ஏற்படுத்துபவர். இவர் ட்விட் போட்டால் போதும் அனைத்தும் சர்ச்சைக்குரியதாகத்தான் இருக்கும்.  அதேபோல் இவர் எடுக்கும் படங்களிலும் சர்ச்சைக்குப் பஞ்சமிருக்காது.

அந்தவகையில் தெலுங்கானாவில் 2019ஆம் ஆண்டு இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி எரித்துக் கொல்லப்பட்டார். அதன்பின் குற்றவாளிகள் போலீஸாரால் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ராம் கோபால் வர்மா ‘திஷா என்கவுண்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதில் திஷாவாக சோனியா இலகுவார் நடித்துள்ளார்.

disha-encounter-cinemapettai

எனவே இந்தப் படத்தை தடை செய்ய வேண்டும் என்று திஷாவின் தந்தை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது மட்டுமல்லாமல் பெண்கள் சங்கமும் இந்தப் படத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறது.

இருப்பினும் ராம் கோபால் வர்மா படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தபோது படத்தில் பாலியல் பலாத்கார காட்சிகளை அப்படியே படமாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எனவே இந்தப்படம் ரிலீஸ் செய்ய அனுமதி வழங்கப்படாமல், மேல் முறையீட்டுக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தில் சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று தணிக்கை குழு வலியுறுத்தி உள்ளதாம்.

Trisha

இணையத்தை பற்ற வைத்த ப்ரியா பவானி சங்கரின் லேட்டஸ்ட் புகைப்படம்! கிறுகிறுத்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் செய்தி வாசிப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கி, பிறகு சின்னத்திரை கதாநாயகியாக ஜொலித்து, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுத்துக் கொண்டிருப்பவர் தான் நடிகை ப்ரியா பவானி சங்கர். இவர் நடித்த கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடர் தமிழ் மக்களிடையே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

மேலும் தனது அயராத உழைப்பால் ‘மேயாதமான்’ என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக கால்பதித்தார் ப்ரியா. அதற்குப் பிறகு கடைக்குட்டி சிங்கம், மாபியா, மான்ஸ்டர் என பல படங்களில் நடித்துள்ளார். அதேபோல், தற்போது இவருடைய கைவசம் இந்தியன் 2, ஓமன பெண்ணே, குருதி ஆட்டம், AV33 ஆகிய படங்கள் உள்ளன.

இந்த நிலையில் ப்ரியா பவானி ஷங்கரின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீப்போல்  பரவுவதோடு, பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளது.

அதாவது ப்ரியா பவானி சங்கர் எவ்வளவு பிஸியான நடிகையோ, அதற்கு பல மடங்கு அதிகமாக சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களையும் தன் பக்கம் கவர்வதை வழக்கமாக வைத்துள்ளார் ப்ரியா.

அந்த வகையில் தற்போது ப்ரியா அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

PriyaBhavani
PriyaBhavani

ஏனென்றால்  இந்தப் புகைப்படத்தில் பிரியா பவானி சங்கர் சிறிது கவர்ச்சி கூட இல்லாமல் பார்வையாலே ரசிகர்களை கிறங்க வைத்துள்ளார். தற்போது ப்ரியாவின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ayyanar thunai (4)

பெரும் ஏமாற்றத்தை சந்தித்த அனுஷ்கா! ஒருவேளை சுத்தமா மார்க்கெட் போச்சோ?

சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் அனுஷ்கா ஷெட்டி, ஹீரோக்களுக்கு இணையாக தனி ஒரு ஹீரோயினாக பல படங்களின் வசூல் சாதனையை மிரள விட்டிருப்பார். குறிப்பாக

Singapenne (1)

மறக்க முடியாத அனுபவம், என் வாழ்க்கையை மாற்றிய அஜித்- வைரலாகுது அருண் விஜய்யின் பதிவு

மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க போன்ற படங்களின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தாலும், ஒரு காலத்தில் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்து தடுமாறிக்

suriya-lucky baskar

மாஸ்டர் விஜய் பற்றிய சுசித்ராவின் கருத்து.. கொந்தளிக்கும் தளபதி ரசிகர்கள்

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக, வந்த வேகத்தில் வீட்டுக்கு கிளம்பிய பெருமைக்குரியவர் தான் பாடகி சுசித்ரா. இவர் பிக்பாஸ் வீட்டில் ஒருதலைபட்சமாக நடந்து

Vijay Prakash raj

மாஸ்டரில் இருந்து நீக்கப்பட்ட 4 நிமிட காட்சியை பார்த்து வயிறு எரியும் தளபதி ரசிகர்கள்! செம்ம மெஸேஜ்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் நடிகர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் கடந்த பொங்கல் அன்று தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசாக காத்திருந்த ‘மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, தியேட்டர்களுக்கு புத்துயிர் அளித்தது. இதனைக் கொண்டாடும் வகையில் தியேட்டர் ஓனர்கள் அனைவரும் தளபதியை ‘பாக்ஸ் ஆபீஸ் சக்கரவர்த்தி’ என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்திலிருந்து டெலிட் செய்யப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி, தளபதி ரசிகர்களை வெறியேற்றி உள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி, கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக காத்திருந்த படம், கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக இந்த ஆண்டு பொங்கல் அன்று ரிலீஸ் ஆனது. இதனால் தளபதி வெறியர்கள் மாஸ்டர் திரைப்படத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் உரிமையை அமேசான் ரயில் நிறுவனம் பெற்றதோடு, டெலீட் சீன்களையும் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் டெலிட் ஆன வீடியோ ஒன்று செம்ம மாஸாக இருக்கிறதாம். அதில் தளபதி ஒவ்வொரு பிரேமிலும் ரசிக்கும் வண்ணம் நடித்திருக்கிறார் என்று பலர் கூறி வருகின்றனர்.

மேலும் அந்த காட்சியில் விஜய் பெண்களை பாலியல் ரீதியாக வன் கொடுமை படுத்துவது அவர்கள் அணியும் உடைகளால் அல்ல என்று தெள்ளத் தெளிவாக கூறியிருக்கிறார். சமூகத்தில் தற்போது நடந்து வரும் பிரச்சனையைப் பற்றி மாஸான பல டயலாக்குகளையும் அவரது ஸ்டைலில் பேசியிருக்கிறார் விஜய்.

இதனை பார்த்த தளபதி வெறியர்கள் ‘தளபதியோட இந்த மாஸ தியேட்டரில் பார்க்க முடியாம போச்சே!’ என்ற வயிற்றெரிச்சலில் உள்ளனராம்.

theeni-trailer

விசித்திரமான நோயால் அட்டகாசம் செய்யும் அசோக் செல்வன்.. வைரலாகும் தீனி பட டிரைலர்

தமிழ் சினிமாவில் தற்போதெல்லாம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் ஆர்வம் காட்டுபவர் தான் நடிகர் அசோக்செல்வன்.

ஏனென்றால் இவர் நடித்த தெகிடி, ஓ மை கடவுளே, சூது கவ்வும் போன்ற படங்கள் மற்ற படங்களை காட்டிலும் சற்று மாறுபட்டே இருந்தது.

தற்போது அசோக் செல்வன் ‘தீனி’ என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தை எஸ் வி சி சி சார்பில் பிரசாத் தயாரிக்க, அணி சசி இயக்க, ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளாராம்.

இந்த நிலையில் நேற்று இந்த படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பலருக்கு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை எகிற விட்டுள்ளது.

அதாவது அசோக்செல்வன், நித்யாமேனன், ரிது வர்மா, நாசர் ஆகியோர் இணைந்து நடிக்க, காமெடி ரொமான்டிக் படமாக தயாராகி இருப்பதுதான் இந்த தீனி. இந்தப் படம் நேரடியாக  ஜி ப்ராக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம்.

மேலும் இந்த படத்தில் அசோக்செல்வன் சமையல் கலைஞராக நடித்துள்ளதோடு, சற்று உடல் பருமனானவராகவும், ஏதோ ஒரு வித்தியாசமான நோயினால் பாதிக்கப்பட்டவராகவும் நடித்துள்ளார். இதனால் அசோக்செல்வன் வித்யாசமான கதாபாத்திரத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக அளவு ஆர்வம் ஏற்பட்டுள்ளதாம்.

suriya-jothika

சூர்யா, ஜோதிகாவிற்காக கதை எழுதும் பிரபல இயக்குனர்.. சில்லுனு ஒரு காதல் பார்ட்-2.?

தமிழ் சினிமாவில் ஸ்டார் ஜோடி என்று அழைக்கப்படும் கப்பிள்ஸ் தான் சூர்யா- ஜோதிகா. இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து கடந்த 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து

thalapathy-65-sun

தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக், ரிலீஸ் எப்போது தெரியுமா? இணையத்தில் தீயாய் பரவும் அப்டேட்!

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது, சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கும் தளபதி 65 படத்தை தான். இந்த

master-vijay

மாஸ்டர் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு முன்பும் பின்பும் நடந்த சூழ்ச்சி.. விஜய் மேல இவ்வளவு காண்டா? இல்ல பயமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமானது பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்களின் நீண்ட நாள் ஆசையை பூர்த்தி செய்தது. இருப்பினும் படம் ரிலீஸ் ஆகும்போது 100%

Suriya-venki-atloori-Rj-balaj

திருமணத்திற்கு ட்ரயல் பார்த்த நயன்தாரா, விக்னேஷ் சிவன்.. பாரம்பரிய உடையில் பட்டையை கிளப்பும் ஜோடி!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். ஆயிரம் சர்ச்சைகள் எழுந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் வெளிநாடுகளுக்கு சென்று தங்களது

str-simbu-maanadu

தளபதியை பழி தீர்க்கவே மாநாடு.. கதாபாத்திரம் மொத்தத்தையும் அவிழ்த்துவிட்ட எஸ்.ஏ.சி

ஈஸ்வரன் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் தான் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் மாநாடு. மேலும் சிம்புவின் பிறந்தநாளான

southern-actress

பிரபல நாளிதழில் இந்தியளவில் இடம் பிடித்த ஒரே தமிழ் நடிகை.. குவியும் பாராட்டுக்கள்!

இந்திய அளவில் சாதனை புரியும் 30 வயதிற்கு கீழ் உள்ள சாதனையாளர்களை போர்ப்ஸ் இதழ் பெருமைப்படுத்தி வருகிறது. இந்த சாதனையாளர்களை ‘போர்ப்ஸ் இந்தியா 30, 30 க்கு

simbu-santhanam

சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கௌதம் வாசுதேவ் மேனன்.. தெறிக்கவிடும் மாஸ் கூட்டணியில் புதிய படம்!

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தற்போது சிம்புவின் ரசிகர்கள் மாநாடு படத்தின்

nayathara-simbu

நயனை விடாமல் துரத்தும் சிம்பு, நம்பர் சென்டிமென்ட்டா.? நயன் சென்டிமென்ட்டா.? என்ற குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல சறுக்கல்களில் சிக்கி, தற்போது மாசாக ரீ- என்ட்ரி கொடுத்திருப்பவர் தான் சிம்பு. என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், அவருடைய