anikha

அமுல் பேபி போல் சிக்குன்னு மாறிய அனிகா.. இணையத்தையே ஆட்டிப்படைக்கும் புகைப்படம்!

கோலிவுட்டில் ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தற்போது  இளம் நடிகையாக மாறி இருப்பவர்தான் அணிகா சுரேந்திரன். இவர் அஜித்தின் மகளாக விஸ்வாசம்

director-shankar

பிடிவாரன்ட் பற்றி இயக்குனர் சங்கர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை.. நீதிமன்றத்தின் தவறா.?

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றால் அது ஷங்கர் தான். ஏனென்றால் இவர் இயக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக் களத்தையும், பிரம்மாண்டத்தையும் கொண்டிருக்கும். இதன் காரணமாக

retro-review

வெள்ளை முடி, கருப்பு சொக்கா.. என்ன தல, ஆளே மாறிட்டேள்! வலிமை வில்லன் வெளியிட்ட அஜித்தின் மாஸ் புகைப்படம்

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்களிடையே அமோக

sarathkumar-cinemapettai

பிரபல முன்னணி நடிகருக்கு வில்லனாக களமிறங்கும் சரத்குமார்.. 66 வயதிலும் கட்டுமஸ்தான உடம்பு!

அந்த காலத்து முன்னணி நடிகர்கள் எல்லாம் தற்போது வில்லன் நடிகர்களாக மாறி சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆக்சன் கிங் அர்ஜுன் சில படங்களில் வில்லனாக நடித்து பெரும்

suriya-lucky baskar

தெலுங்குப் பட ரீமேக்கில் கமிட்டாகி கெத்து காட்டும் சந்தானம்.. அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 5 தமிழ் படங்கள்!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி, தற்போது பிசியான நடிகராக மாறி உள்ள நடிகர் சந்தானம், தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் பெற்றுள்ளார். அதேபோல் சந்தானம் டைமிங்,

nayanthara-dd

நீங்க குடிப்பீங்களா எனக் கேட்ட ரசிகர்.? பிடித்த சரக்கின் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா

கோலிவுட்டில் 90’ஸ் காலகட்டத்தில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் கட்டழகி மாளவிகா. இவர் 1999ஆம் ஆண்டு ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற

ஜகமே தந்திரம் தயாரிப்பாளர் மீது செம்ம காண்டில் தனுஷ்.. அனைத்து முயற்சிகளும் வீணாகி விட்டதே என வருத்தம்!

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் தான் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படமும் தனித்துவம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெறுகிறது. அதே போல்

sj-suriya

ஜாடிக்கு கேத்த மூடியாக எஸ்ஜே சூர்யாவிடம் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்.. அதிரடியாக தொடங்கிய படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இயக்குனர் எஸ்ஜே சூர்யா. இவர் இயக்குனராக மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும், வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

rajkiran

30 வருடம் கழித்து அப்பாவின் சூப்பர் ஹிட் பட 2-ம் பாகத்தை எடுக்கும் ராஜ்கிரனின் மகன்.. எதிர்பார்ப்பில் கோலிவுட்!

தமிழ் சினிமாவில் 1991ல் கஸ்தூரிராஜா இயக்கத்தில், ‘என் ராசாவின் மனசிலே’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானவர் தான் நடிகர் ராஜ்கிரண். இவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். மேலும்

உங்கள் நிஜ கணவர் யார் என்ற கேட்ட நெட்டிசன்.? பாரதிகண்ணம்மா வெண்பா வெளியிட்ட செல்பி புகைப்படம்

டிவி சீரியல் நடிகையும், தொகுப்பாளினியான ஃபரீனா ஆசாத், கிச்சன் கலாட்டா, செலிபிரிட்டி இன்டர்வியூ மற்றும் சினிமா ஸ்பெஷல் போன்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் பிரபலமாகி வருகிறார். மேலும்

tamil-actress

திடீரென முளைத்த கணவர் குழந்தையுடன் புகைப்படம் வெளியிட்ட பூஜா குமார்.. அப்போ அது உண்மை இல்லையா.?

அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவழியைச் சார்ந்த நடிகை தான் பூஜா குமார். இவர் ‘காதல் ரோஜாவே’ திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானார். இதற்குப் பிறகு பூஜா

director-velu-prabharan

வயசுக்கு மீறின வேலை பார்த்ததால் இயக்குனர் வேலு பிரபாகரன்க்கு நடந்த அவலம்.. இப்ப பொலம்பி என்னத்துக்கு!

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல பரிமாணங்களைக் கொண்டு பணியாற்றுபவர் தான் வேலு பிரபாகரன். இவரது படங்கள் பெரும்பாலும் நாத்திகம் மற்றும் புரட்சிகர

vikram-prabhu

அடிமேல் அடிவாங்கும் விக்ரம் பிரபு.. சன் பிக்சர்ஸின் இந்த பிரம்மாண்ட யுக்தி கை கொடுக்குமா.?

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் அறிமுகமாகி, தற்போது நம்பத்தக்க கதாநாயகனாக மாறி இருப்பவர்தான் நடிகர் விக்ரம் பிரபு. இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான ‘கும்கி’ என்ற திரைப்படத்தின்

bala-rk-suresh-visithiran

மிரட்டலான ஆர்கே சுரேஷ்.. சூர்யா வெளியிட்ட விசித்திரன் டீசர்!

கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருப்பவர் தான் இயக்குனர் பாலா. இவர் தமிழ் சினிமாவில் ஜாம்பவானான பாலுமகேந்திராவிடம் திரைப்படக் கலையை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழ் சினிமாவில் பாலா, ‘சேது’ என்ற திரைப்படத்தின் மூலம் தான் இயக்குனராக கால்பதித்தார். அதேபோல் பாலா இயக்குனராக மட்டுமல்லாமல், தனது பி  ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் படங்களை தயாரித்தும் வருகிறார்.

அந்த வகையில்,பாலா தற்போது மலையாளப் படமான ‘ஜோசப்’ என்ற திரைப்படத்தின், தமிழ் ரீமேக்கான ‘விசித்திரன்’ என்ற படத்தை தயாரித்துள்ளாராம்.

மேலும் பத்மகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில், ஆர்கே சுரேஷ், பூர்ணா, மதுஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர். அதோடு, இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து உள்ளதோடு, வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதிவும் செய்துள்ளார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா, இந்தப் படத்திற்காக புரமோஷனை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது ‘விசித்திரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் புத்தாண்டு தினமான நேற்று, விசித்திரன் படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எனவே, சூர்யா இயக்குனர் பாலா படத்திற்கு செய்துள்ள இந்த உதவி, தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Simbu

ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவிற்கு மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய சிம்பு

லாக் டவுனுக்கு பிறகு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு, குறுகிய காலத்திலே தயாரான  படம்தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, சிம்பு நடித்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது