மீண்டும் பார்க்க தூண்டும் 12 ஸ்போர்ட்ஸ் படங்கள்.. முத்துபாண்டிய புரட்டி எடுத்த வேலு
தமிழ்சினிமாவில் விளையாட்டு பின்னணியில் உருவான சிறந்த படங்களின் தொகுப்பு. ஒவ்வொன்றும் விளையாட்டைத் தாண்டி சமூகமும், உணர்வுகளும் கலந்த கதைகளாக அமைகின்றன. பிகில் (2019) பெண்கள் கால்பந்தை மையமாகக்