மருமகள் : கண்ணீருடன் பதட்டத்தில் நிற்கும் மாதிரி.. நடந்தது என்ன? இதெல்லாம் சரியா?
Marumagal : சன் டிவி தொலைக்காட்சியில் இல்லத்தரசிகள் அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் சீரியலில் ஒன்று மருமகள். சற்று மாறுதலான திருப்பங்களுடன் இல்லாமல் ஒரே கருத்தில் தற்போது