ஆனந்திக்காக தில்லைநாதனை சந்திக்கும் வார்டன்.. பரபரப்பான திருப்பங்களுடன் சிங்கப்பெண்ணே!
Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. இந்த புரோமோவில் ஆனந்திக்காக ஹாஸ்டல் வார்டன் மனோன்மணியம் மகேஷின் அப்பா தில்லை நாதனை