தலைவர் அலப்பறைக்கு ரெடியா.? கூலி எப்படி இருக்கு , சென்சார் அதிகாரிகள் கொடுத்த முதல் விமர்சனம்
Coolie Review: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள கூலி வரும் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. சன் பிக்சர்ஸ் மிகப்பெரும் பட்ஜெட்டில் தயாரித்துள்ள இப்படத்திற்கு