ஒருவேளை அண்ணா டைம் ட்ராவல் பண்ணி வந்து இருப்பாரோ.. சீமான் சொன்னா சரியா தான் இருக்கும், ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சோசியல் மீடியாவில் எப்போதுமே ட்ரோல் செய்யப்படுவது உண்டு. அதற்கு காரணம் அவர் ஆதாரம் இல்லாமல் பேசும் சில வார்த்தைகள்