விடிய விடிய கேள்விகளால் துளைத்தெடுத்த போலீஸ்.. 18 மணி நேர விசாரணையில் கிருஷ்ணாவின் வாக்குமூலம்
Actor Krishna: ஸ்ரீகாந்த் சட்டத்திற்கு புறம்பாக தடை செய்யப்பட்ட மருந்தை எடுத்துக் கொண்டதன் விளைவாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனைக்கு பின் அவரை சிறையில் அடைத்த