அவனுங்க பாட்டுக்கு குடிசைல சந்தோஷமா வாழ்ந்துருப்பாங்க.. நல்லது பண்றேன்னு கூப்ட்டு போய் இப்டி பண்ணிட்டியே, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: சோசியல் மீடியாவில் ட்ரோல் மீம்ஸ்களுக்கு பஞ்சம் கிடையாது. லேட்டஸ்ட் ரிலீஸ் படங்களில் தொடங்கி அரசியல் சம்பவங்கள் வரை அனைத்துமே கிண்டலடிக்கப்படுவதுண்டு. அதில் தற்போது குபேரா இசை