திருமணத்திற்காக அல்லாடும் தமிழும் சரஸ்வதியும்.. சுவாரசியமான இந்த வார எபிசோட்
விஜய் டிவியில் தீபக் மற்றும் நட்சத்திரா நாகேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் சீரியல் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியல் ஆரம்பித்து சில மாதங்களே ஆனாலும் சுவாரஸ்யமான காட்சிகளால் ரசிகர்களை