arjun-mass

அர்ஜுன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு.. விசாரணையின் முடிவில் வெளிவந்த உண்மை

சமீபகாலமாக திரைத்துறையைச் சேர்ந்த பெண்கள் மட்டுமல்லாது அனைத்து பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் துன்புறுத்தல்களை மீ டூ என்ற ஹாஷ்டாக் மூலம் சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.

biggboss5

நிரூப்பை அசிங்கப்படுத்திய போட்டியாளர்கள்.. ஜெயிலுக்கு அனுப்பிய தரமான சம்பவம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் நடந்த டாஸ்க்கில் ரெட் டிவி அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். அதன் பிறகு இந்த வாரம் முழுவதும் சுவாரஸ்யமில்லாத நபர்களாக யாரை

vijay-tv-bharathikannamma

ஆட்டோவிலேயே குடும்பம் நடத்தும் பாரதி கண்ணம்மா.. வர வர உங்க அக்கப்போரு தாங்கல

பாரதி கண்ணம்மா இயக்குனர் சமீபகாலமாக பொது பிரச்சினை பற்றி பேசுவதில் இறங்கிவிட்டார். இந்த வாரம் சென்னை மழை நீரில் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை ஒரு ரொமான்ஸ் காட்சியை

raja rani

அல்ட்ரா மாடர்னாக மாறிய வேலைக்காரி மயிலு.. விட்டா ஆல்யாவுக்கே டஃப் கொடுப்பாங்க போல

விஜய் டிவியில் ஆல்யா மானசா மற்றும் சித்து நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி2. இந்த சீரியலில் சில குறிப்பிட்ட நபர்களை தவிர அதிக புதுமுகங்கள்

biggboss

நிரூப், பிரியங்கா இடையே வெடித்த பிரச்சனை..

எதிர்பாராததை எதிர் பாருங்கள் என்ற சொல்லுக்கு ஏற்ப பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல எதிர்பாராத தரமான சம்பவங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றிலும் அனல் பறக்கிறது.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இரண்டு அணிகளாக பிரிந்து நியூஸ் சேனல் நடத்தி வருகின்றனர். இதில் சிறப்பாக விளையாடி அதிக மதிப்பெண்கள் பெற்ற ரெட் டிவி அணி வெற்றி பெற்றது. இதை நடுவராக இருந்த சஞ்சீவ் நேற்று அறிவித்தார்.

அதன் பிறகு இன்று நிரூப், பிரியங்காவிடம் டாஸ்க்கில் உங்க இஷ்டத்துக்கு என்னை எதுக்கு கலாய்ச்சீங்க என்று சண்டையிடுகிறார்.  நிரூப் பிரியங்காவை திட்டியதால் கடுப்பான அபிஷேக் உனக்கு பிரச்சனைனா என்கிட்ட வந்து பேசு, ஏன் அவ கிட்ட பேசுற என்று கேட்கிறார்.

உடனே பிரியங்கா இதற்காக கண்டெண்ட் எடுக்கும் போது நீ முன்னாடியே சொல்ல வேண்டியது தானே ஏன் இப்ப வந்து கத்துற என்கிறார். அதற்கு நிரூப் நான் முன்னாடியே சொன்னேன் நீங்கள் கேட்கல என்கிறார். இதனால் ஆத்திரமடையும் பிரியங்கா பிக்பாஸ் நாங்க சிபியோட பெட்ல உக்காந்து தான் பிளான் பண்ணுனோம் அது எல்லாருக்கும் தெரியும் என்று சொல்கிறார்.

மேலும் நான் பேசிய அந்த வீடியோவை தயவு செய்து எனக்காக காண்பியுங்கள் என்று கெஞ்சுகிறார். இல்லாவிட்டால் நான் வீட்டை விட்டு வெளியே போகிறேன் என்று சொல்வதுடன் ப்ரோமோ முடிகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி கட்டம் நெருங்க நெருங்க அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு வித பயம் வந்துவிட்டது. நிரூப் ஏற்கனவே சற்று பயத்தில் தான் இருந்தார். எங்கே தன்னைப் பற்றிய ஒரு தவறான பிம்பம் வெளியில் தெரிந்து விடுமோ என்று அவர் அஞ்சுகிறார். அதனால் தான் அவர் இவ்வளவு கோபமாக கத்துகிறார்.

nayanthara-vignesh-shivan

போயஸ் கார்டனில் நயன்தாரா வாங்கிய 2 பிரம்மாண்ட வீடு.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க

தமிழ் சினிமாவில் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பெருமைக்குரியவர் நடிகை நயன்தாரா. ஆரம்ப காலகட்டத்தில் பல சர்ச்சைகளும், பிரச்சனைகளையும் சந்தித்தாலும் தற்போது தனக்கென ஒரு

காதல் திருமணத்தில் அடுத்த விஜய் டிவி நடிகை நட்சத்திரா.. வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படம்

சின்னத்திரையில் க்யூட்டான தொகுப்பாளினியாக வலம் வருபவர் நட்சத்திரா. இவர் தற்போது தமிழ் சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் தான் நட்சத்திரா முதன் முதலில்

biggboss

கோபத்தில் தளபதியாக மாறிய சஞ்சீவ்.. பிக்பாஸில் வெளியான பரபரப்பு வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் இந்த வார டாஸ்க்கான விவாத மேடை இரண்டு நாளை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் ப்ளூ டிவி மற்றும் ரெட் டிவி என்று இரண்டு அணிகளாக பிரிந்து நிகழ்ச்சியை சுவாரசியமாக நடத்தி வருகின்றனர்.

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் ரெட் டிவி அணியை சேர்ந்த பிரியங்கா, தாமரையிடம் உங்களுக்கும், அண்ணாச்சிக்கு இருக்கும் ரிலேஷன்ஷிப் பற்றி சொல்லுங்கள் என்று கேட்கிறார். ஆனால் பிரியங்கா கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே இடையில் வந்த சிபி, தாமரையிடம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் பதில் சொல்லுங்கள் இல்லையென்றால் நோ கமெண்ட்ஸ் என்று சொல்லி விடுங்கள் என்கிறார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த அபிஷேக் என்னடா எழுதி வைத்ததை கூட கேட்க விட மாட்டேங்குற என்று சொல்கிறார். அதற்கு சிபி இந்த கேள்வி எழுதவே இல்லை என்கிறார். உடனே கோபம் அடைந்த அபிஷேக் ஒரு சிறிய இடைவேளைக்குப் பின் தொடர்வோம் என்று பேச்சை பாதியிலேயே முடிக்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் சிபி எல்லா தடவையும் இடைவேளை விட்டு கொண்டே இருக்க முடியாது என்று கூறி கையில் இருக்கும் பேப்பரை கிழித்து தூக்கி எறிந்து விட்டு செல்கிறார். இதனால் இந்த குழுவில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் இந்த சண்டையை பார்த்து எரிச்சல் அடையும் நடுவர் சஞ்சீவ் கோபமாக சைலன்ஸ் என்று கத்துகிறார். அவருடைய கோபத்தைக் கண்ட ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் அதிர்ந்து நிற்பது போல புரோமோ முடிகிறது.

தற்போது இந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஏனென்றால் நடிகர் விஜய் ஒரு முறை நடந்த பிரஸ்மீட்டில் இதேபோன்று சைலன்ஸ் என்று பத்திரிக்கையாளர்களை பார்த்து கத்தினார். அப்போது இந்த நிகழ்வு மிகப் பெரிய செய்தியாக பேசப்பட்டது.

நடிகர் விஜய்யின் நண்பரான சஞ்சீவ் இப்போது அவரைப் போன்றே சைலன்ஸ் என்று கத்தி இருப்பது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக கமெண்ட்ஸ் கூறி வருகின்றனர்.

ajith kumar

இனி யாரும் என்னை தல என்று அழைக்க வேண்டாம்.. நடிகர் அஜீத் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது தயாரிப்பாளர் போனிகபூரின் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில்

kamal-vijay-tv-bb5

நிறைய மறச்சிட்டாங்க, தப்பா போயிடுச்சு.. வெளியே போயும் புலம்பவிட்ட பிக்பாஸ்

தமிழ் திரைப்படங்களில் பல கானா பாடல்களை பாடி அசத்தி வருபவர் பாடகி இசைவாணி. ஆனால் அவர் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகுதான் மக்களிடம்

tamil-director

தொடர்ந்து 2 படம் ஃபிளாப்.. ஆனாலும் காசுக்காக கதை எழுத மாட்டேன்

படம் எடுக்கத் தெரியவில்லை, சைக்கோ என்று பல விமர்சனங்களுக்கு இடையில் தன்னை ஒரு இயக்குனராக நிரூபித்தவர் இயக்குனர் செல்வராகவன். இன்று முன்னணி நடிகராக இருக்கும் இவரின் தம்பி

bb5-madhu

பாத்டப்பில் படுத்தபடி போஸ் கொடுத்த பிக்பாஸ் மது.. இப்பவே அளப்பறைய ஆரம்பிச்சிட்டீங்களா

விஜய் டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.

bharathikannamma

மறுபடியும் மொதல்லருந்தா அடைமழையிலும் ரொமான்ஸ்.. கண்ணம்மா அழகில் விழுந்த DNA மாமா

விஜய் டிவியில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. பழைய கண்ணம்மாவை மாற்றி புதிய கண்ணம்மா வந்தபோதும் ரசிகர்கள் இந்த சீரியலுக்கு தொடர்ந்து தங்கள் ஆதரவை

rajini-annaatthe-movie-review-in-tamil

டாப் 10-ல் மூன்று இடங்களை பிடித்த அண்ணாத்த.. ரஜினிக்கு நிகர் ரஜினியே

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் அண்ணாத்த. சிறந்த குடும்ப திரைபடமான இப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக ஈர்த்துள்ளது.

gv-prakash

ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜீவி பிரகாஷின் படம்.. கோர்ட்டு வரை சென்ற விவகாரம்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தை கிரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ் உடன்