bigg-boss-abishek

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார்.. அபிஷேக் செய்த டார்ச்சரால் காண்டான போட்டியாளர்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 5 தற்போது பல சர்ச்சைகளுடன் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்தனர். ஆனால் தற்போது

zomato

இந்தி படிக்க சொன்ன சொமேட்டோ ஊழியர்.. ஒரே நாளில் லட்சக்கணக்கான கஸ்டமரை இழந்த சோகம்

உணவை வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கும் நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ. இந்நிறுவனம் இந்தியா முழுக்க பல மாநிலங்களிலும் உணவை டெலிவரி செய்து வருகிறது. தற்போது சொமேட்டோ ஒரு

besant-ravi

நான் தவறு செய்யவில்லை.. சர்வைவரில் இருந்து வெளியேறிய பெசன்ட் ரவியின் முதல் பதிவு

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியில் இந்த வாரம் பெசன்ட் ரவி வெளியேறியுள்ளார். வேடர்கள் அணியின் மிகப்பெரிய பலமாக  இருந்தவர் பெசன்ட் ரவி. அவர் தீவிலிருந்து

thambi-ramaiah

சர்வைவர் நிகழ்ச்சிக்கு முன் உமாபதி கூறிய வார்த்தைகள்.. நெகிழ்ந்து போன தம்பி ராமையா.!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சர்வைவர் நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்கள் காடர்கள், வேடர்கள் என இரு அணிகளாக பிரிந்து விளையாடி

ks-ravikumar-gautham-menon

இந்த இயக்குனர்களின் படத்தில் இதெல்லாம் நிச்சயம் இருக்கும்.. கதைய நம்பாம இத நம்புனா எப்படி

தமிழ் சினிமாவில் இயக்குனர்கள் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறார்களோ, அந்த அளவிற்கு சில சென்டிமென்ட்டும் வைத்துள்ளனர். இந்த சென்டிமென்ட் படத்தின் வெற்றிக்கு காரணம் என்று நம்பவும் செய்கிறார்கள்.

silk-sumitha

80-களில் சில்க் சுமிதாவிற்கு அங்கீகாரம் கொடுத்த ஹிட் படங்கள்.. கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.!

சில்க் ஸ்மிதா தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் 80காலகட்ட இளைஞர்களை திக்குமுக்காட செய்தவர். சில்க்கின் நடனம் இல்லாத பெரிய நடிகர்களின் திரைப்படங்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமானவர்.

anirudh-vijay

விஜய் பட நடிகையுடன் காதலில் விழுந்தாரா அனிருத்.? இரவில் நெருக்கமாக வெளிவந்த புகைப்படம்

தமிழ் சினிமாவின் இளம் இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவருடைய பாடல்களுக்கு ஒரு தனி ரசிகர் கூட்டமே உண்டு. இவர் தனது பிறந்தநாளை சமீபத்தில் கொண்டாடியுள்ளார். இதற்கு

பிக்பாஸில் தலைவர் பதவிக்காக அத்துமீறிய அபிஷேக்.. எச்சரிக்கும் அண்ணாச்சி வீடியோ

பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாரத்துக்கான தலைவரை தேர்ந்தெடுக்க என்ன ஃபீலிங் என்ற தலைப்பில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது.

தலைவர் போட்டிக்கு போட்டியிடும் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தனித்தனியாக நிற்கின்றனர். போட்டியாளர் தங்கள் முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் நிற்க வேண்டும். இவ்வாறு இறுதியில் வெல்பவர் இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்.

அதில் நிரூப் மற்றும் அபிஷேக் இருவரும் பெண் போன்று உடையணிந்து போட்டியாளர்களை சிரிக்க வைக்க முயல்கின்றனர். முதலாவதாக ராஜுவிடம் சென்று இருவரும் கவர்ச்சி நடனம் ஆடுகின்றனர்.

ராஜு எந்த உணர்வையும் காட்டாமல் அப்படியே நிற்கிறார். பிறகு இசைவாணியிடம் வரும் அபிஷேக்  இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த டாஸ்க்கை ஜெயிக்கணுமா என்று கேட்கிறார். மேலும் ஒரு சட்டை வாங்க எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா என்று அவரை கலாய்க்கிறார்.

இதைப் பார்த்த இமான் அண்ணாச்சி சிரிக்க வைக்க மட்டுமே முயற்சி செய்யுங்கள் என்றும் பர்சனல் விஷயங்களை பேசாதீர்கள் என்று அறிவுரை கூறுகிறார். இவ்வாறு ப்ரோமோ முடிகிறது.

இசைவாணி இயல்பாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் அவர் தன் கோபத்தை மறைப்பது நன்றாகவே தெரிகிறது. போட்டியின் முடிவில் இது ஒரு பஞ்சாயத்தாக மாற வாய்ப்பு இருக்கிறது. அபிஷேக்கின் இந்த செயல் ரசிகர்களை எரிச்சலடைய செய்துள்ளது.

bigg-boss-kamal

இது ரியாலிட்டி ஷோ இல்லை, 100 நாள் வேலை திட்டம்.. விஜய் டிவியை வம்புக்கு இழுத்த போட்டியாளர்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை முன்னாள் போட்டியாளரான நடிகை கஸ்தூரி கலாய்த்து ஒரு டிவிட் போட்டுள்ளார். பிக்பாசையும், விஜய் டிவியையும் விடாமல் கலாய்த்து வரும் கஸ்தூரி தற்போது

annamalai-movie-rajini

கடைசி நேரத்தில் காலை வாரிய இயக்குனர்.. அண்ணாமலை படத்தை இயக்க வேண்டியது இவர்தானாம்

கவிதாலயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த படம் அண்ணாமலை. முதலில் இந்தப் படத்தை இயக்குனர் வசந்த் இயக்குவதாக இருந்தது. மார்ச் 11, 1992 அன்று படத்தின்

kanmani-actress-lisa-eclairs

சினிமாவில் கதாநாயகியாக நுழையும் கண்மணி சீரியல் நடிகை.. படத்தோட பேரே சிகப்பா இருக்கா

சன்டிவியில் ஒளிபரப்பான கண்மணி சீரியலில் நடிகர் சஞ்சீவ் ஜோடியாக நடித்தவர் லீசா எக்லைர்ஸ். இதில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் பரிச்சயமானவர். நடிப்பதற்கு முன்பே மாடலிங்

metti-oli

மெட்டி ஒலி புகழ் உமா அக்காவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம்.. இவங்களும் பிரபல நடிகை ஆச்சே.!

மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் தமிழில் மஞ்சள் மகிமை, ஒரு கதையின் கதை உள்ளிட்ட

visaranai-anniyan

ஒரு வார்த்தையை பிரபலப்படுத்தி ஹிட்டடித்த 5 படங்கள்.. அதில் 2 படங்களை இயக்கி மாஸ் இயக்குனர்

தமிழ் சினிமாவில் ஒரு வார்த்தையை பிரபலப்படுத்தி ஹிட்டடித்த திரைப்படங்கள். இப்படங்கள் அனைத்தும் பல விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதுபோன்ற வார்த்தைகளை மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும்

dasavatharam

தசாவதாரம் படத்திற்கு முன்பே 8 கெட்டப்பில் நடித்துள்ள கமல்.. படம் பெயரே சும்மா தூக்கலா இருக்கே.!

நடிகர் கமல்ஹாசன் 10 தோற்றத்தில் நடித்த திரைப்படம் தசாவதாரம். இதில் அவர் வெளிநாட்டவர், சைனீஸ், வயதான பாட்டி போன்ற மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து நம்மை பிரமிக்க வைத்தார்.

pavani-reddy

அனுதாப ஓட்டை பெற நடிக்கும் பவானி ரெட்டி.. இதுதான் உங்க யுக்தியா.!

பிக்பாஸ் சீசன்-5 ன் போட்டியாளர்களில் ஒருவர் நடிகை பவானி ரெட்டி. வீட்டிற்கு சென்ற நாளிலேயே அதிக ரசிகர்களை பெற்றவர். தற்போது  இவருக்கென்று ஒரு ஆர்மியும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர்.