anniyar

தெய்வமகள் அண்ணியாருக்கு இவ்வளவு பெரிய மகளா.! மாடர்ன் உடையில் மஜாவான புகைப்படம்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேகா கிருஷ்ணப்பா. அந்த சீரியலில் அண்ணியார் காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து மிரட்டியிருப்பார். தற்போது

metti-oli

மெட்டி ஒலி புகழ் உமாமகேஸ்வரி மரணம்.. 40 வயதில் நடந்த அதிர்ச்சியான சம்பவம்

சன் டிவியில் 2002 ஆம் ஆண்டு ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்தொடரை இயக்குனர் திருமுருகன் இயக்கி  நடித்திருப்பார். இதில் இயக்குனர் திருமுருகனுக்கு

bhagiyalaxmi-serial

பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்ததற்கு பாக்கியாதான் காரணமாம்.! எந்தப் பாக்கியமும் இல்லாத பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் கடந்த சில நாட்களாக நடந்து வந்த பணப் பிரச்சனை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. பாக்யா மீண்டும் அடுத்த பிரச்சனையை எதிர்கொள்ள தயார் ஆகிறார். பாக்யாவின்

aruvam-iruvar

பாக்ஸ் ஆபீஸில் தோல்வி.. ஆனால் ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைடான 6 படங்கள்

காலம் கடந்தாலும் சில திரைப்படங்கள் ரசிகர்களுக்கு எப்பவுமே பிடித்தமானதாக இருக்கும். ஆனால் அந்த திரைப்படங்கள் தியேட்டரில் எதிர்பார்த்த அளவில் வெற்றி பெற்றிருக்காது. இவ்வாறு ரசிகர்களின் மனதை கவர்ந்து,

அவ்வை சண்முகி இந்த படத்தின் அட்ட காப்பியா.? KS ரவிக்குமார், கமலை கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்

பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்ரவர்த்தி பெண் வேடமிட்டு பாட்டிகள் ஜாக்கிரதை என்ற தொடரில் நடித்து உள்ளார் என்பது நம்மில் பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.இந்த சீரியல் சன் டிவியில்

t-rajendran

டி ராஜேந்திரன் முதல் படத்தின் மொத்த உரிமையை தட்டி பறித்த சம்பவம்.. ஒரு வருடம் ஓடி சாதனை

1980ஆம் ஆண்டு இப்ராஹீம் அவர்கள் இயக்கி தயாரித்து வெளிவந்த  திரைப்படம் ஒரு தலை ராகம். இயக்குனர் டி ராஜேந்தர் இப்படத்திற்கு முதன்முதலாக கதை எழுதியுள்ளார். சங்கர், ரூபா,

bharathi-kannama-serial

அந்நியனாக மாறிய கண்ணம்மா, தெறித்து ஓடிய வெண்பா.. பாரதி கண்ணம்மா இந்த வாரம்

பாரதி கண்ணம்மாவில் இந்த வாரம் வெண்பா, கண்ணம்மாவை மீண்டும்  விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட மிரட்டுகிறார். தன் குழந்தை ஹேமாதான் என்று தெரிந்து கொண்ட கண்ணம்மா வெண்பாவை கலாய்க்கிறார்.

தன் குழந்தை யார் என்று தெரிந்து கொண்ட கண்ணம்மா அதை வெண்பாவிடம் காட்டிக்கொள்ளாமல் நடிக்கிறார். டைரக்டர் அந்நியன் படத்தை இப்பதான் பார்த்திருப்பார் போல, அந்த படத்துல வர்ற விக்ரம் போல கண்ணம்மாவை நடிக்க சொல்லியிருக்காரு.

கண்ணம்மாவும் அப்படியே அந்நியனா மாறி வெண்பாவை மிரட்டுறாங்க. கண்ணம்மாவோட புது அவதாரத்தை பார்த்த வெண்பா தலைதெறிக்க ஓடுகிறார். இதுதான் பாரதி கண்ணம்மாவோட இந்த வார புரோமோ.

வெண்பாவை வெறுப்பேத்த சான்ஸ் கிடைச்சா அதை பக்காவா செய்யுற கண்ணம்மா இப்போதும் அதையே செய்றாங்க. இது போல தன் தங்கச்சியை அஞ்சலியோட வளைகாப்புலயும் பாரதியோட சேர்ந்து உட்கார்ந்து வெண்பாவை வெறுப்பேற்றினார்.

இந்த ப்ரோமோ பார்த்த ரசிகர்கள் இனிமேல்தான் கண்ணம்மாவின் ஆட்டம்  ஆரம்பமாகப் போகிறது என்றும்,  இப்படி துருதுருன்னு இருக்குற கண்ணம்மாவை தான் எங்களுக்கு பிடிச்சிருக்கு என்றும் புகழ்ந்து வருகின்றனர்.

எப்படியோ பாரதிய டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க வைத்து கண்ணம்மாவோடசேர்த்து வைங்கப்பா என்று ரசிகர்கள் டைரக்டருக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

ஐந்து முதல்வர்களுடன் நடித்த ஒரே நடிகை.. அஜித், விஜய் வரைக்கும் நடிச்சி மாஸ் பண்ணிருக்காங்க

திரையுலகத்தின் மூலம் முதல்வர்கள் ஆன அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, செல்வி ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் ஆந்திர மாநில முதல்வர் என்.டி.ஆர் என ஐவருடன் நடித்த

samantha-previous-job

சினிமாவில் வருவதற்கு முன் சமந்தா செய்த வேலை.. இதான் விடாமுயற்சி விஸ்வரூப வளர்ச்சியா

யசோதா என்ற பெயரை சினிமாவுக்காக சமந்தா என மாற்றி கொடி கட்டி பறக்கிறார். தற்போது தமிழில் காத்துவாக்குல 2 காதல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில்

rajini-fan

சென்னையை டிராபிக்கில் மிதக்க வைத்த படம்.. ரசிகர்கள் கூட்டத்தால் திணறிய போலிஸ்

ஒரு திரைப்படம் மக்களை சென்றடைவதில் தியேட்டருக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இப்பொழுது திரும்பும் பக்கமெல்லாம் தியேட்டர்கள் வந்துவிட்டன. ஆனால் 80 காலகட்டத்தில் ஒரு சில தியேட்டர்கள் மட்டுமே

karthik

நடிக்க வராம குடைச்சல் கொடுக்கறீங்களாமே? மைக்கை புடிங்கி கார்த்திக் கொடுத்த விளக்கம்

தமிழ் சினிமாவில் நவரச நாயகன் என்று அழைக்கப்பட்ட கார்த்திக் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ரொமான்டிக் படங்களில் அவர் அதிகமாக நடித்துள்ளார். மௌன ராகம், உள்ளத்தை அள்ளித்தா போன்ற

sivaji-mgr

30 ஆண்டுகளாக தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த எம்ஜிஆர்,சிவாஜி.. ஒன்றாக நடித்த படம் எது தெரியுமா?

தமிழ் சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை நம் தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட

manorama

1500 படங்கள் நடித்து கின்னஸ் சாதனை படைத்த மனோரமா.. கதாநாயகியாக நடித்த ஒரே படம்

மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தன் திறமையான நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவில்

bjp-single-vote

ஒரு ஓட்டால் உலக பேமஸ் ஆன பாஜக பிரமுகர்.. ஒரே மீம்ஸில் கிழித்த நெட்டிசன்கள்

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஒரே ஒரு வோட்டினை வாங்கிய பாஜக பிரமுகர் பற்றிய செய்திதான் சமூக வலைதளங்களில் இன்றைய ட்ரெண்டிங்.

bigg-boss-priyanka

அபிஷேக்கை பற்றி புரளி பேசும் ஹவுஸ் மேட்.. கம்பி கட்டுற கதையெல்லாம் சொல்றான் பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. போட்டியாளர்கள் கடந்த சில நாட்களாக தாங்கள் கடந்து வந்த பாதையை பற்றி கூறி வருகின்றனர்.

இன்று விஜே அபிஷேக் தனது குடும்ப சூழ்நிலையை பற்றி போட்டியாளர்கள் இடையே பகிர்ந்து கொள்கிறார். கடவுள் மேல வைக்குற நம்பிக்கையின் மேல் எனக்கு  நம்பிக்கை இருக்கு என்று ஆரம்பிக்கிறார்.

எங்க அப்பா ரத்தம் சிந்தி சம்பாதிச்சது, யாரையும் ஏமாத்தல என்றும், அடிக்க அடிக்க நான் வந்து கொண்டுதான் இருப்பேன். பிடிக்கிதோ, பிடிக்கலையோ வேற வழி இல்ல என்று கூறுகிறார்.

அபிஷேக் பேசியதை கண்டு நடிகர் ராஜு அவன் சொன்னது எனக்கு ரிலேட் ஆச்சு என்றும், இமான் அண்ணாச்சி ரெண்டு வருஷத்துல நான் மீட்டெடுத்தேன்னு சொன்னது எனக்கு புடிச்சிருக்கு என்றும் பேசிக்கொள்கின்றனர்.

இந்த ப்ரோமோ பார்க்கும் பொழுது அபிஷேக் என்ன சொல்ல வரார்னு ஒன்னும் புரியல. இருந்தாலும் இந்த வார நாமினேஷன் க்கும் இதுக்கும் சம்பந்தம் இருக்குமோனு தோணுது அந்த அளவுக்கு பர்பாமன்ஸ் கொடுக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், என்ன எல்லாம் சொல்றேன் பாருங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இழுத்து விடுறான் என்று கலாய்க்கின்றனர்.