arjun-kamal

ஆண்டவருக்கே பாடமெடுக்கும் ஆக்சன் கிங்.. விஜய் டிவி கொஞ்சம் சர்வைவர் பார்த்து திருந்துங்க

பல முன்னணி தொலைக்காட்சிகள் ரியாலிட்டி ஷோக்களை பல பெரிய நடிகர்களை வைத்து நடத்தி வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சியை நடிகர்

பட பூஜைக்கு முன்னரே கல்லா கட்டும் தளபதி 66.. சாட்டிலைட் உரிமத்தை தட்டி தூக்கிய பிரபல நிறுவனம்

தளபதி விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் பீஸ்ட் படத்தைத் தொடர்ந்து தளபதி 66 படத்தில் நடிக்க இருக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க இந்த படத்தை இயக்குனர்

survivor-arjun-saran

சர்வைவரில் விதிகளை மீறிய 2 போட்டியாளர்கள்.. ஒரு ஆக்ஷனும் எடுக்காத ஆக்சன் கிங் அர்ஜுன்

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சி ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.  16 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முன்பின்

ரஜினி, கமலால் சாதிக்க முடியாததை செய்து காட்டிய தளபதி.. 3வது கட்சியாக உருவெடுக்கும் விஜய் மக்கள் இயக்கம்

நடிகர் விஜய் தனது நற்பணி மன்றம் ரசிகர் மன்றம் ஆகியவற்றை மாற்றி மக்கள் இயக்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இதில் நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் அவர்களும்

bigg-boss-namitha

பிக்பாஸில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேறிய நமிதா.. உண்மையில் நடந்தது என்ன தெரியுமா.?

திருநங்கை நமிதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு கடந்த வாரம் வெளியேறினார். அவர் வெளியேறுவதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது உண்மை காரணம் தெரிய

sivajiganesan-cinemapettai

தமிழ் சினிமாவை அதிரவைத்த சிவாஜியின் 7 படங்கள்.. வரலாற்று கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர்

தமிழ் சினிமாவின் வரலாற்றில் நடிகர் சிவாஜி கணேசனை தவிர்த்து விட்டு சொல்ல எதுவும் இல்லை. இவர் நடிப்பு, வசன உச்சரிப்பு, முகபாவனை அனைத்தும் எப்பொழுதுமே தமிழ் சினிமாவில்

vijay-tv-serials

கட்டிப்பிடி வாரமாகும் விஜய் டிவியின் 4 சீரியல்கள்.. கோபியும், ராதிகாவும் எங்கப்பா.?

விஜய் டிவியின் சீரியல்களுக்கான ப்ரோமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது அந்த ப்ரோமோவ பார்க்கும் பொழுது இந்த வாரம் முழுவதும் கட்டிப்பிடி வாரம் போல் தெரிகிறது.

அதாவது என்னன்னா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களான பாரதிகண்ணம்மா, தென்றல் வந்து என்னை தொடும், பாவம் கணேசன், தமிழும் சரஸ்வதியும் இந்த சீரியல் தான் கட்டிப்பிடி வைத்தியம் நடக்குது.

காதலை சொன்ன சந்தோஷத்துல பாவம் கணேசன் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் ஹீரோவும், ஹீரோயினும் கட்டிப்பிடிப்பதை போலவும், தன்னோட இரண்டாவது குழந்தையை பார்த்த சந்தோஷத்தில் கண்ணம்மா தன் மகளை கட்டிப்புடிகிறாங்க அதுல ஒரு லாஜிக் இருக்கு.

இதுல சம்பந்தமே இல்லாம தென்றல் வந்து என்னை தொடும் சீரியலில் மாமியாரும், மருமகளும் கட்டி பிடிக்கிறது தான் கொஞ்சம் ஓவரா இருக்கு. சும்மாவே விஜய் டிவி சீரியல இஷ்டத்துக்கு கலாய்ப்பாங்க  இப்போ சொல்லவா வேணும்.

இந்த காட்சியை பார்த்த நெட்டிசன்கள் சொல்லி வச்ச மாதிரி ஜோடி ஜோடியா கட்டிப் பிடிக்கிறீங்களான்னு வடிவேலு ஸ்டைலில் கலாய்க்கிறாங்க. இதுல பாக்கியலட்சுமி சீரியலின் கோபியும், ராதிகாவும் தான் மிஸ்ஸிங்.

vijay-tv-anchors

சர்ச்சையில் சிக்கிய விஜய் டிவியின் 5 பிரபலங்கள்.. இதுல கோபி அண்ணாவா ஏன் இழுத்தீங்க

சர்ச்சைகளுக்கு பெயர் போன தொலைக்காட்சி விஜய் டிவி. இந்த தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை விட அதிக பிரபலமாக இருப்பது அதை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்கள். இந்தத் தொகுப்பாளர்கள் அதிக

bharathikannama-soundarya

9 மாத கர்ப்பிணியை சுட்ட சௌந்தர்யா.. பாரதிகண்ணம்மா இயக்குனரின் கொடூர செயல்

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத சீரியல் பாரதி கண்ணம்மா. ஒவ்வொரு  வாரமும் ஒரு எதிர்பார்ப்புடன் நகர்ந்து வருகிறது. தற்போது இயக்குனர் இந்த வார காட்சிகளால் இல்லத்தரசிகளின் கோபத்துக்கு

vadivelu-reaction

என்ன மாதிரியே நடிக்கிறியா.? கூப்பிட்டு வெளுத்து விட்ட வடிவேலு.. உண்மையை உளறிய பிரபலம்

காதல் திரைப்படத்தில் நடிகர் பரத்தின் நண்பனாக வந்து அவர்களுடைய காதலை சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் நடித்தவர் சுகுமார். அதன் பிறகு அவர் காதல் சுகுமார் என்று ரசிகர்களால்

ajith-trupathi-movie

215 படங்களில் நடித்தும், அஜித் பட வாய்ப்பை இழந்த நடிகர்.. அவரே கூறிய ஷாக்கான காரணம்

தமிழ் சினிமா துணை நடிகராக நடித்து வருபவர் மீசை ராஜேந்திரன். அவருடைய பெரிய மீசையின் காரணமாக மீசை ராஜேந்திரன் என்று அவர் அழைக்கப்பட்டார். தமிழைத் தவிர பிற

bigg-boss-nomination

பிக்பாஸ் முதல் நாமினேஷனில் வெளியேறப் போவது யார் தெரியுமா.? நேத்து பத்த வச்சது இன்னைக்கு எரியுது

பிக்பாஸ் – 5 நிகழ்ச்சியின் முதல் நாமினேஷன் இன்று நடக்க உள்ளது. அதற்கான ப்ரோமோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் போட்டியாளர்கள் தங்களுக்கு பிடிச்சவங்க, பிடிக்காதவங்க யாருன்னு சொல்ல சொல்லி ஒரு டாஸ்க் தரப்பட்டது. அதுல அதிகமா டிஸ்லைக் வாங்கியது அக்ஷராதான்.

இது கண்டிப்பா இன்னைக்கு நாமினேஷன்ல வரும்னு எதிர்பார்த்த நிலையில் நாமினேஷனுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் போட்டியாளர்களை கன்பெக்ஷன் ரூமுக்குள் அழைத்த பிக்பாஸ் நாமினேட் செய்ய விரும்பும் நபரை பற்றி கூற சொல்கிறார்.

இதில் போட்டியாளர்கள் அனைவரும் அக்ஷரா மற்றும் இசைவாணி பெயரை அதிகமாக சொல்கிறார்கள். அக்ஷரா யாரிடமும் அதிகம் பேசுவதில்லை என்ற காரணத்தை கூறி நாமினேட் செய்கின்றனர்.

மேலும் இசைவாணியால் இங்கு யாருடனும் இயல்பாக இருக்க முடியவில்லை என்ற காரணத்தையும் கூறுகின்றனர். இதை வைத்து பார்க்கும் பொழுது இந்த வாரம் அக்ஷரா மற்றும் இசைவாணி நாமினேட் செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.

பிக்பாஸ் வீட்டில் அமைதியாக வலம் வரும் அக்ஷரா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் நாமினேட் ஆகும் அக்ஷரா இந்த வாரம் ரசிகர்களால் காப்பாற்றப்படுவார் என்று தெரிகிறது.

namitha-kamal

பிக்பாஸ்-5 நிகழ்ச்சி தொடருமா.? இடியாப்ப சிக்கலில் விஜய் டிவி, நமிதாவால் ஏற்பட்ட குழப்பம்.!

பிக்பாஸ்-5 நிகழ்ச்சியில் இருந்து நமிதா மாரிமுத்து சில நாட்களுக்கு முன் வெளியேறினார். இவர் வெளியேறியதற்கு மன அழுத்தம், உடல் நிலை போன்ற பல காரணங்கள் கூறப்பட்டு வந்தது.

80-களில் கொடிகட்டி பறந்த நடிகையுடன் மோதும் லிவிங்ஸ்டனின் மகள்.. சன் டிவியின் புதிய சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு. பல மறக்க முடியாத சீரியல்களை ஒளி பரப்பிய பெருமை சன் டிவிக்கு உண்டு. அந்த வகையில் இப்போது

kamal-namitha

வெள்ளிக்கிழமை எபிசோடை மறைத்த பிக்பாஸ்.. நமிதாவிற்கு நடந்தது என்ன?

திருநங்கையான நமீதா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருப்பது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த செய்தி ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பிக்பாஸ் தொடங்கப்படுவதற்கு முன் நேற்று