kamal-big-boss-tamil

பிக்பாஸால் கதிகலங்கும் பிரபல தொலைக்காட்சி சேனல்கள்.. டிஆர்பி-யை ஏற்ற புதிய யுத்தி.!

ஹிந்தியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்க பட்ட நிகழ்ச்சி  தமிழ் பிக்பாஸ். 2017 ஆம் ஆண்டு மிக பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட பிக்பாஸ், நான்கு யுகங்களைக் கடந்து தற்போது

vijay-tv-bigg-boss-promo

நாமெல்லாம் ஒன்றானோம் கக்கூஸ் கழுவி ஃப்ரெண்ட் ஆனோம்.. பிக்பாஸ் சீசன் 5 வைரலாகும் முதல் நாள் பஞ்ச்.!

பிக் பாஸ் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் நேற்று கோலாகலமாக தொடங்கப்பட்டது. நடிகர் கமல்ஹாசன் கருப்பு நிற உடையில் அசத்தலாக வந்து போட்டியாளர்களை அறிமுகப்படுத்தினார். இம்முறை பதினெட்டு

vadivelu-muthukalai

வடிவேலுடன் இருந்தால் வளர முடியாது என புது ரூட்டை பிடித்த காமெடியன்.. கடைசியில் என்னாச்சு தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தன் உடல் மொழியாலும், நகைச்சுவையாலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவருடைய நகைச்சுவையை ரசிக்காத ஆட்களே கிடையாது. சிறு குழந்தைகள்

pandiyan-stores-aishwarya

பொங்கியெழுந்த ஐஸ்வர்யா, அதிர்ந்த குடும்பத்தினர்.. பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. இதில் அடுத்த வாரத்திற்கான புரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. லட்சுமி அம்மாவின் மறைவுக்குப் பின்னர்

முன்றே நாளில் சக்சஸ் பார்ட்டி கொண்டாடிய விஜய் ஆண்டனி.. அவர் பட தலைப்பை வைத்தே திட்டித்தீர்த்த தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து, தற்போது நடிகராக பிரபலமானவர் நடிகர் விஜய் ஆண்டனி. நான் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமான இவர் பிச்சைக்காரன் திரைப்படத்தின் மூலம் புகழின்

bigboss

சர்வைவர் நிகழ்ச்சியை அடித்து நொறுக்க போகும் பிக் பாஸ் சீசன் 5.. இணையத்தில் லீக்கான 17 போட்டியாளர்களின் லிஸ்ட்

விஜய் டிவியில் நான்கு சீசன்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் தற்போது ஐந்தாவது சீசனை நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிகழ்ச்சியினை கடந்த 4 சீசன்களாக

venba-farina

வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு.. பாரதிகண்ணம்மா வெண்பா வெளியிட்ட பதிவு

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இதில் கண்ணம்மா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரோஷினி நடித்து வருகிறார். கண்ணம்மாவின் மேல் கொண்ட சந்தேகத்தினால்

ருத்ரதாண்டவத்தை மக்கள் கொண்டாடி தீர்ப்பார்கள்.. சொன்னது வேற யாரும் இல்ல.. அந்த போராளி இயக்குனர்தான்

ரிச்சர்ட் ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன், ராதாரவி மற்றும் தம்பி ராமையா ஆகியோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ருத்ரதாண்டவம். இப்படத்தினை மோகன்ஜி இயக்கியுள்ளார்.

samantha-cinemapettai

நடிகர்களுக்கு நிகராக விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கும் சமந்தா.. விலையைக் கேட்டு ஆடிப் போன ஹீரோக்கள்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. திருமணத்திற்குப் பின்னர் ஹைதராபாத்தில் வசித்து வரும் நடிகை சமந்தா தற்பொழுது இயக்குனர் விக்னேஷ் சிவன்

alya-manasa-bike-ride

புது பைக்கில் கெத்தாக சென்ற ஆல்யா! ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த வைரல் வீடியோ

சித்து மற்றும் ஆலியா மானசா நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் ராஜா ராணி-2. திருமணமான பெண் தன் லட்சியத்தை அடைய போராடும் கதையே இந்த சீரியல். நடிகை ஆலியா மானசா ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர், நடிகைகளுடன் நடனமாடுவது போன்ற வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வெளியிடுவார். தற்பொழுது ஆலியா பைக் ஓட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ராஜாராணி-2 வின் படப்பிடிப்பு தளத்தில் சக நடிகரான சித்துவை தன் பைக்கின் பின்னே ஏற்றிக் கொண்டு செல்வது போன்ற வீடியோ தான் அது. வண்டியை ஸ்டார்ட் செய்ய ஆரம்பத்தில் தடுமாறிய ஆலியாவை கண்டு சற்று ஜெர்க் ஆகிறார் சித்து.

அதற்கு ஆலியா, சித்துவை பார்த்து நீங்கள் குண்டாக இருப்பதால் தான் சற்று சிரமமாக உள்ளது என்று சமாளித்து வண்டியை ஓட்டிச் செல்கிறார். இந்த வீடியோ பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. மேலும் குழந்தை பிறந்த பிறகு தன்னுடைய உடல் எடையை குறைத்த ஆல்யா தற்போது நடிப்பு, நடனம் என்று படு பிசியாக உள்ளார்.

தன் குழந்தையுடன் அவர் செய்யும் குழந்தைத்தனமான சேட்டைகளும் சமூக வலைத்தளங்களில் ரொம்பவே பிரபலம். வரிசையில் தற்போது ஆலியா மாஸாக பைக் ஓட்டும் வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது.

விஜய் டிவியின் முக்கியமான டிஆர்பி ஏற்றும் இந்த சீரியலில் ஆல்யாவுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சில மாதங்கள் இடைவெளிக்குப் பின் வந்த ஆல்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. பைக் ரைடிங் தவிர சிலம்பம் தற்காப்பு கலை என பல வித்தைகளை கற்றுள்ளார் ஆல்யா என்பது குறிப்பிடத்தக்கது.

samantha-cinemapettai

விவாகரத்து பற்றி முதன் முறையாக மனம் திறந்த சமந்தா.. எல்லாத்துக்கும் நேரடி பதில் இதுதான்

நட்சத்திர ஜோடிகளான சமந்தா-நாக சைதன்யா இருவரும் கடந்த 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். தற்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்வதாகவும், விவாகரத்து செய்ய இருப்பதாகவும்

பழிவாங்க தயாராகும் மல்லி, சமாளிப்பாரா தனம் – பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்பொழுது லக்ஷ்மி அம்மாவின் மறைவுக்குப் பின்னர் அடுத்த திருப்பத்தை நோக்கி நகர்கிறது. லட்சுமி அம்மாவின் மறைவிலிருந்து மெல்ல இயல்பு நிலைக்கு

bharathikannama

பேருக்கு தான் டாக்டர் மொத்த குடும்பத்துக்கும் நோய்.. பாரதிகண்ணம்மா சீரியல் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆன ரசிகர்கள்

ரோஷினி, அருண் பிரசாத், ரூபஸ்ரீ மற்றும் பலர் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் அவ்வப்போது பல சுவாரஸ்யங்களும் நடக்கத்தான் செய்கின்றன. அவ்வகையில்

gp-muthu-sam

ரக்ஷனுக்கு அப்பாவாக நடித்துள்ள ஜிபி முத்துவின் வைரல் சாங்.. சாம் ஆண்டர்சனுக்கே டஃப் கொடுப்பார் போல.!

டிக் டாக்கில் மிகவும் நாராசமான வார்த்தைகள் பேசுவதற்கு பெயர் போனவர் தான் இந்த ஜி.பி. முத்து. இவர் பேசிய நார பயலே, செத்த பயலே போன்ற வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை. அவர் என்னதான் மோசமாக பேசினாலும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் டிக்டாக்கில் உள்ளது.

ரசிகர்களின் மனதில் ஒரு பக்கம் அவர் வெறுப்புகளை சம்பாதித்தாலும் மறுபக்கம் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டுதான் இருக்கிறது. டிக் டாக் தடை செய்யப்பட்ட உடன் அவர் யூடியூப் சேனல் மூலம் பிரபலமடைந்தார்.  மேலும் பல டிவி நிகழ்ச்சிகள், யூடியூப் சேனல்கள் என படு பிஸியாக உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 வில் அவர் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவித்த அவர் என்னால் செல்போன் இல்லாமல் அந்த வீட்டிற்குள் இருக்க முடியாது என்று கூறிவிட்டார்.

தற்பொழுது விஜய் டிவி பிரபலங்களுடன் இவர் ஆடிய பாடல் ஒன்று வைரலாகி வருகிறது என்ன வாழ்க்கை டா என்ற ஆல்பம் சாங் விஜய் டிவி பிரபலங்களான ரக்ஷன், சுனிதா ஆகியோருடன் ஜிபி முத்துவும் இணைந்து நடித்துள்ளார்.

டாங் லீ ஜம்போ இயக்கிய இப்பாடலுக்கு கணேசன் இசையமைத்துள்ளார் பென்னி தயால் மற்றும் வர்ஷா ஆகியோர் இப்பாடலை பாடியுள்ளனர். ஜி.பி. முத்து இந்த பாடலுக்கு கருப்பு நிற உடையில் இடுப்பை ஆட்டி  அவர் ஆடிய ஆட்டம் சாம் ஆண்டர்சனுக்கே டப் கொடுக்கும் வகையில் உள்ளது.

அந்த நடனத்தை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கலாய்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் இவர் பாலிவுட் நடிகையான சன்னி லியோனுடன் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார்.

gopi-bhakyalakshmi

ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி ஏமாந்த ராதிகா..

ஒரு தாயின் போராட்டங்களையும், தியாகத்தையும் பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி சீரியல். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

பாக்கியலட்சுமியின் கணவனாக வரும் கோபி தன் முன்னாள் காதலியான ராதிகாவிடம் நட்பு பாராட்டி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தையுடன் கணவனை பிரிந்து வசித்து வரும் ராதிகா கோபியிடம் நட்பாகவே பழகுகிறார்.

ஆனால் கோபி தன் குடும்ப பின்னணியை மறைத்து ராதிகாவை கவர்வதில் குறியாக இருக்கிறார். இதற்காக பல தகிடுதத்தங்கள் செய்து வருகிறார். தற்போதைய எபிசோடில் ராதிகா கோபியுடன் கார் வாங்குவதற்காக செல்கிறார். அப்பொழுது காரின் விலையை எண்ணி அவர் தயங்குகையில் கோபி தன் நடிப்பினை அள்ளிக் கொட்டுகிறார்.

அதாவது காரின் விலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் நான் உனக்கு உதவுகிறேன் ஏற்கனவே வீட்டிற்காக வாங்கிய லோன் உள்ளதால் நீ சிரமப்பட வேண்டாம். குழந்தை மையூவிற்கு பிடித்துள்ளது அவளுடைய சந்தோஷமே எனக்கு முக்கியம் என்று கூறி நைசாக ராதிகாவின் கையைப் பிடிக்கிறார். ராதிகாவும் அவருடைய பேச்சினால் கவரப்பட்டு புன்னகைக்கிறார். ஸ்கெட்ச் போட்டு மடக்கிய கோபி

கோபியின் மகனான செழியனுக்கு திருமணமாகி தற்போது குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தாத்தாவாக போகும் கோபியின் சேட்டை சற்று அதிகமாகத்தான் உள்ளது.