விமர்சகர்களை மீறி கொண்டாடும் படமான கூலி.. பாக்ஸ் ஆபிஸில் என்ன நடக்கிறது?
தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத விதமாக ஒரு விசித்திரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. பொதுவாக ஒரு படம் வெளியானவுடன், விமர்சகர்கள் கூறும் கருத்துகள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நேரடியாக பாதிக்கும்.