விஜய்யை விமர்சிக்கிறார்.. ரஜினியிடம் கைகட்டி போட்டோ எடுக்கிறாரு.. குழப்பத்தில் இருக்கிறாரா சீமான்?
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலுக்கு வந்து 15 ஆண்டுகளாகும் நிலையில், இக்கட்சி இன்னும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. அத்துடன்