என்னை டேன்ஸ் ஆட வைத்தார்கள்.. விஜயகாந்த்தை வில்லனாக்கினேன் – பா.ரஞ்சித் ஓபன் டாக்
கேப்டன் விஜயகாந்த் சினிமாவிலும், அரசியலிலும் வெற்றிகரமான இருந்தவர். அவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர் இறந்த பின்னும், விஜயின் தி கோட் படத்தில் ஏஐ மூலம் அவரை