ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு.. EPFO அறிவிப்பால் ஊழியர்கள் மகிழ்ச்சி
ஊழியர்களுக்கு ரூ.7 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு சலுகை வழங்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருங்கால வைப்பு நிதி திட்டம்