கார் ரேஸில் கப் அடிப்பாரா அஜித்? ’அஜித்குமார் கார்’ ரேஸிங் அணியின் புதிய அப்டேட்
அஜித்குமரின் ரேஸிங் அணியின் லோகோ வெளியாகியுள்ள நிலையில், அஜித்குமார் மற்றும் அவரது டீமிற்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர். அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும்