உலகின் மிக அழகான நடிகர்களின் லிஸ்ட்.. 10வது இடம் பிடித்த கிங் நடிகர்.. முதல் இடத்தில் யார் தெரியுமா?
உலகின் மிக அழகான நடிகர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 10வது இடத்தைப் பிடித்துள்ளார். இதில் முதல் இடத்தில் யார் இருக்கிறார் என்பதை