கங்குவா படத்தை வட இந்தியாவில் வெளியிட இத்தனை கோடி செலவா? சூர்யாவை நம்பி அகல கால் வைக்கலாமா?
கங்குவா படத்தின் புரமோசன் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்படத்தைப் பற்றி பல தகவல்கள் வெளியாகின்றன. அதேசமயம், இப்படத்தின் பணியாற்றிய இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர்கள் ஆகியோர் உழைப்பும்