Pushpa-க்கு ஏன் அடிச்சுக்கறீங்க.. தளபதி சாதனைய யாரும் இன்னும் டச் பண்ணல தெரியுமா?
புஷ்பா 2 படம் ரிலீசானதும் ஆச்சு, எல்லா ரெக்கார்டையும் உடைச்சிருச்சு. ஆனால் விஜயின் ரெக்கார்டை உடைக்கவில்லை. அல்லு அர்ஜூன் மாஸ் நடிப்பு, ராஷ்மிகா, சுகுமாரின் கதை, திரைக்கதை