கொஞ்சம் ஹிட்டு கொடுத்தா ஓவரா ஆடும் ஹீரோக்கள்.. தயாரிப்பாளர்கள் எடுக்கும் அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் எப்பொழுதும் நிறைய புதுமுக ஹீரோக்கள், ஹீரோயின்கள் நடிகர்கள் உருவாகிக் கொண்டே இருப்பார்கள் ஆனால் சில காலமாக எந்த ஒரு புதுமுக ஹீரோக்களும் நிலைத்து நிற்கவில்லை