bigg-boss-priyanka

விஜய் டிவி பிரியங்காவுக்கு விவாகரத்தா? கணவருடன் பிரச்சினையை புட்டு புட்டு வைத்த பிரபலம்

இன்றைய தேதிக்கு மற்ற சேனல்களில் பணியாற்றும் தொகுப்பாளர்களைவிட விஜய் டிவியில் பணியாற்றும் தொகுப்பாளர்களுக்கு பெயரும் புகழும் பணமும் அதிகமே. விஜய் டிவியில் பணியாற்றுபவர்களுக்கு வெளியிடங்களில் நல்ல மவுசு

vishnuvishal-sivakarthikeyan

சிவகார்த்திகேயனால் என் வாழ்க்கையே போச்சு.. கண்ணீர் விட்ட விஷ்ணு விஷால்

தமிழ் சினிமாவில் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல நல்ல படங்களாக கொடுக்கும் நடிகர்களில் மிக முக்கியமானவர் விஷ்ணு விஷால். ஆனால் சமீபகாலமாக பெரிய வெற்றிப்படங்கள் கொடுத்தும்

thalapathy65-beast

வம்சி படத்திலும் அதே மாதிரியா.. என்ன தளபதி, அதை விட மாட்டீங்க போலயே!

தளபதி விஜய் கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து மெகா ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். விஜய்யின் ஒவ்வொரு படங்களும் வசூலை தாறுமாறாக குறித்த அவருடைய சினிமா மார்க்கெட்டை

beast

போன் காலில் வந்த விஜய்.. அனிருத் நெல்சன் சிவகார்த்திகேயன் என களைகட்டிய பீஸ்ட் அப்டேட்

இன்றைய தேதிக்கு படம் கூட எடுத்து விடலாம் ஆனால் அந்த படத்தை எப்படி புரமோஷன் செய்து மிகப்பெரிய படமாக மாற்றுவது என்பது தெரியாமல் தான் பல படங்கள் வந்த தடம் தெரியாமல் சென்றுவிடுகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ப்ரமோஷன் என்றால் பொரிகடலை சாப்பிடும் மாதிரிதான்.

சுமாரான படத்தில் பக்காவாக புரமோஷன் செய்து எப்படியோ கல்லா கட்ட வைத்து விடுவார்கள். பெரிய நடிகர்கள் படம் என்றால் சும்மா இருப்பார்களா. மிகப்பெரிய வசூல் வேட்டைக்கு ரெடியாகிக் கொண்டிருக்கிறது விஜயின் பீஸ்ட் திரைப்படம்.

விஜய் மற்றும் நெல்சன் கூட்டணியில் உருவாகிவரும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் முதல் சிங்கிள் காதலர் தினத்தை ஒட்டி வருகின்ற பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதற்கான புரமோஷன் வீடியோ ஒன்றை உருவாக்கி வெளியிட்டு உள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்திற்கு எப்படி புரமோஷன் செய்தார்களோ அதே போல்தான் இந்த படத்து பாடலுக்கான பிரமோஷனும் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் அனிருத் நெல்சன் ஆகியோருடன் போன் காலில் தளபதி விஜய் இணைந்து ஒரு கலகலப்பான வீடியோவை உருவாக்கி பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டனர். இதோ அந்த வீடியோ:-

abirami

உங்க Ex Lover- க்கு அது கொடுத்தீங்களா? ஏடாகூடமான கேள்விக்கு பதிலளித்த அபிராமி

தமிழ் சினிமாவின் இருபதாம் நூற்றாண்டு கால கட்டங்களில் ரசிகர்களை கவர்ந்த நடிகைகளின் மிக முக்கியமானவர் அபிராமி. கமலஹாசனுடன் இவர் நடித்த விருமாண்டி திரைப்படம் சக்கை போடு போட்டது.

dhanush-aishwarya

தனுஷ், எங்கப்பா சம்பளத்தை கொடு.. கழுத்தை நெறிக்கும் ரஜினி குடும்பம்

தனுஷ் ஒருகட்டத்தில் வுண்டர்பார் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி அதில் அவர் தயாரித்த சில படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தை ஏற்படுத்தி மிகப்பெரிய கடனாளி ஆகி விட்டது

mahesh-babu-shankar

ஷங்கர் மகள்களை நோஸ்கட் செய்த மகேஷ் பாபு.. அதுவும் பொது இடத்தில்!

தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள்களை பொது இடத்தில் நோட் கட் செய்த செய்தியை வெளியிட்டு அதற்கு மன்னிப்பும்