விஜய்க்கே நோ சொல்லிட்டேன்.. சிவகார்த்திகேயன் மட்டும் என்ன? விஷால் எச்சரிக்கை
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது கோலிவுட்டில் ஹாட் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பூமி,