விவாகரத்துக்கு முற்றுபுள்ளி வைத்த ராதிகா.. அடுத்த சம்பவத்திற்கு தயாராகும் பாக்கியா!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் பல எதிர்பாராத சம்பவங்களுடன், பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது.