வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

16 வயது பெண்ணை பலவந்தப்படுத்திய வடிவேலு.. பிரபல நடிகரின் மகளுக்கே இந்த நிலையா.? பகீர் கிளப்பும் பயில்வான்

Actor Vadivelu: என்னதான் நம்மை மனசு விட்டு சிரிக்க வைத்தாலும் நகைச்சுவை நடிகர்களுக்கு பின்னால் இன்னொரு முகமும் இருக்கிறது. அதில் வடிவேலுவை பற்றி வெளிவரும் செய்திகள் ஒவ்வொன்றும் நம்ப முடியாத அதிர்ச்சியாக இருக்கிறது. இதை நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் அவ்வப்போது அவிழ்த்து விட்டு வருவார்.

அந்த வகையில் இவர் வடிவேலு பற்றி சொன்ன பழைய வீடியோ ஒன்று இப்போது மீண்டும் வைரலாகி வருகிறது. அதில் வடிவேலுவை அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகள் பற்றி அவர் குறிப்பிட்டு இருந்தார். இது ரசிகர்களுக்கு வெளிப்படையாக தெரிந்த கதைதான்.

ஆனால் பழம்பெரும் நடிகர் சுருளிராஜனின் மகள் குறித்து அவர் சொன்ன விஷயம் தான் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது வடிவேலு நடித்த ஒரு படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடந்திருக்கிறது. அப்படத்தில் சுருளிராஜனின் 2வது மனைவிக்கு பிறந்த 16 வயது பெண் நடிக்க கமிட் ஆகி இருந்தாராம்.

Also read: நண்பன், ஜிம் தோழன் என்று சொல்லியே பப்லுக்கு ஆப்பு வைத்த ரங்கநாதன்.. 2 பயில்வான்கள் மோதலின் பின்னணி

அந்த பெண்ணிடம் நடுராத்திரியில் வடிவேலு அத்துமீறி நடந்திருக்கிறார். அவருடைய பலவந்தத்தினால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் அலறல் கேட்டு பயில்வான் மற்றும் தயாரிப்பு நிர்வாகி இருவரும் அந்த இடத்திற்கு ஓடி இருக்கின்றனர். அப்போதுதான் வடிவேலுவின் அரக்க குணம் தெரிந்திருக்கிறது.

அதைத்தொடர்ந்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்ததாக பயில்வான் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு நானே சாட்சி என்றும் அவர் கூறியிருக்கிறார். இது உண்மையில் பேரதிர்ச்சி தரக்கூடிய விஷயமாக இருக்கிறது.

பயில்வானின் அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் வடிவேலுவுக்கு எதிராக தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே பல சர்ச்சைகளில் சிக்கி வடிவேலுவின் பெயர் டேமேஜ் ஆகி இருக்கிறது. அதில் இந்த வீடியோவும் அவரின் இமேஜை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்று விட்டது.

Also read: வடிவேலு போல் விவேக்கிற்கு நச்சுன்னு அமைந்த 6 வசனங்கள்.. தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு

Trending News