செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பப்லுவை காதலி ஷீத்தல் கழட்டி விட இதான் காரணம்.. சீக்ரெட்டை லீக் செய்த பயில்வான்

Babloo Sheetal Breakup Secret: தமிழில் மட்டுமில்லாமல் பிற மொழி படங்களிலும் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர்தான் நடிகர் பிரித்திவிராஜ் என்கிற பப்லு. இவர் தனது ஐந்து வயதிலிருந்து எம்ஜிஆர் தொடங்கி அஜித் வரை பல பிரபலங்களின் படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். சின்னத்திரையிலும் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய பப்லு, 54 வயதில் 24 வயது இளம் பெண்ணான ஷீத்தல் என்பவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வருகிறார்.

இந்த விஷயம் சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்ட போது கூட, ‘நான் இளமையாகத்தான் இருக்கிறேன். எனக்கு பொம்பள சோக்கு கேக்குது தான்’ என்று அந்தரங்க விஷயத்தை பப்லு ஓபன் ஆக பேசி அதிர்ச்சியடை வைத்தார். பப்லு ஷீத்தலை ‘கப் கேக்’ என்றுதான் செல்லமாக அழைப்பார். திருமணத்திற்கு பிறகு இந்த ஜோடி சோசியல் மீடியாவில் நெருக்கமாக ஆடி பாடும் வீடியோஸ் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டிருந்தனர். இருவரும் திருமணம் செய்து கொள்வதாகவும் தகவல் பரவியது.

ஆனால் மலேசியாவில் பப்லு தனது காதலி ஷீத்தலுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் பப்லு தனது பிறந்தநாள் கொண்டாடிய வீடியோவை இணையத்தில் பதிவிட்டார். அதில் காதலி ஷீத்தல் இல்லை. அது மட்டுமல்ல இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பப்லுடன் இணைந்து இருந்த புகைப்படங்களை எல்லாம் ஷீத்தல் டெலிட் செய்து விட்டார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக தகவல் வெளியானது.

Also Read: சரத்குமாரை ரிவென்ஞ் எடுத்த அஜித்.. காதல் சொதப்பியது எப்படி.?

பப்லு- ஷீத்தல் பிரிவுக்கான காரணம்

ஆனால் பப்லு- ஷீத்தல் இருவருக்கும் பிரேக்கப் ஆனதன் சீக்ரெட்டை தற்போது பயில்வான் சமீபத்திய பேட்டி போட்டுடைத்தார். 7 மாதங்களாக லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். ஆனால் பப்லு தான் இப்போதைக்கு திருமணம் வேண்டாம் என தள்ளி போட்டுக்கொண்டே போகிறார்.

வெறும் அந்தரங்க ஆசைக்காக மட்டுமே ஷீத்தலை பயன்படுத்திக் கொண்டதாகவும், இவர்களுக்கிடையே திருமண உறவு ஏற்படக்கூடாது என்பதில் பப்லு நினைத்திருக்கிறார். ஏனென்றால் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஸ்பெஷல் சைல்ட்டாக இருக்கக்கூடிய அவருடைய மகனை வளர்த்து வருகிறார். திருமணம் செய்து கொண்டு லாக்காக கூடாது என்பதில் பப்லு திட்டமிட்டமாக இருக்கிறார்.

ரொம்பவும் சுயநலமாக சைக்கோ போல் நடந்து கொள்ளும் பப்லுவை விட்டு இப்போது ஷீத்தல் பிரிந்து விட்டார். இதுதான் பப்லுவை கப் கேக் பிரேக்கப் செய்த முக்கியமான காரணம். 54 வயதில் இளசு போல் துள்ளிக்கிட்டு ஓவரா ஆடிய பப்லுவுக்கு இதை வெளிப்படையாக சொல்ல தைரியம் இல்லை. அதனால் தான் வெளியில் தலை காட்டாமல் சைலன்டாக இருக்கிறார் என்று பயில்வான் சமீபத்திய பேட்டியில் மொத்த சீக்ரெட்டையும் லீக் அவுட் செய்துள்ளார்.

Also Read: விக்ரமை மேடையில் கடுப்பேற்றிய அஜித்.. வாய்க்கு வந்தபடி உளறியதால் ஏற்பட்ட பிரச்சினை

Trending News