போதைக்கு அடிமையாகி அடிக்கடி கருக்கலைப்பு செய்த ஆர்மி நடிகை.. புது குண்டை போட்ட பயில்வான்

ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நடிகைகளை பற்றி ஏதாவது ஒரு விஷயத்தை வெளியிட்டு வருவதை பயில்வான் ரங்கநாதன் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் அவர் தற்போது பிரபல நடிகை ஒருவரை பற்றி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

பல திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்திருக்கும் ஓவியா விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். குறும்புத்தனமான பேச்சும், குழந்தைத்தனமான மனசும் அவரை பயங்கர பிரபலம் ஆக்கியது.

அவருக்காக ஒரு ஆர்மியை தொடங்கும் அளவுக்கு ரசிகர்கள் அவரின் மீது அன்பு செலுத்தினர். இப்போதும் கூட ஓவியா எந்த ஒரு டிவிட் போட்டாலும் அது அவரின் ஆர்மி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்படுகிறது. இந்நிலையில் பயில்வான் ரங்கநாதன் ஓவியா பற்றி ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

Also read : விஷப் பாம்பை காலில் சுற்றிக் கொண்ட ஓவியா வீடியோ.. உங்களுக்கு வேற இடமே இல்லையா

அதாவது ஓவியா பணத்தை வாங்கிக் கொண்டு ஆண் நண்பர்களுடன் பார்ட்டி, பாப் போன்ற இடங்களுக்கு சென்று வருவதாகவும், போதைக்கு அடிமையாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தற்போது உடல் இளைத்து காணப்படுவதற்கு காரணம் அடிக்கடி கருக்கலைப்பு செய்ததுதான் என்று ஓவியா ஆர்மியின் தலையில் ஒரு இடியை இறக்கி உள்ளார்.

அது மட்டுமல்லாமல் ஒரு பெண் உடல் சதை பிடிக்காமல் திடீரென எடை குறைவதற்கு என்ன காரணம் என்று அவர் ஒரு மருத்துவரிடம் கேட்டிருக்கிறார். அதற்கு அந்த மருத்துவர் அடிக்கடி கருக்கலைப்பு மாத்திரை எடுத்துக் கொண்டால் இதுபோன்று உடல் எடை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Also read : சூர்யாவை புகழ்ந்ததால் சர்ச்சையில் சிக்கிய சூரி.. கடுப்பில் வச்சு செய்த பயில்வான்

இதைப் பற்றி தெரிவித்துள்ள பயில்வான் இதனால் கூட ஓவியா உடல் இளைத்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். தற்போது அவரின் பேச்சு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. உங்கள் வீட்டுப் பெண் எடை குறைவதற்கும் இதுதான் காரணமா என்று ஓவியா ஆர்மியினர் அவரை விளாசி வருகின்றனர்.

மேலும் ஓவியா உடல் இளைத்தால் உங்களுக்கு என்ன, அதை ஏன் நீங்கள் மருத்துவரிடம் கேட்க வேண்டும் என்றும் கேள்விகள் எழும்பி வருகிறது. பப்ளிசிட்டிக்காக ஏதாவது ஒரு அவதூறை கிளப்புவதையே வேலையாக வைத்திருக்கும் பயில்வான் தற்போது ஓவியாவை பற்றி கூறியிருக்கும் இந்த செய்தி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Also read : இப்படி ஒரு மட்டமான வெற்றி தேவையா.? விருமன் படக்குழுவை கண்டபடி பேசிய பயில்வான்