திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உள்ளுக்குள் ஆடை போட மறந்த பாவனா.. கண்டுபிடித்து கேவலப்படுத்திய நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை பாவனா சமீப காலமாக வேறு மொழி படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் கடந்த ஐந்து வருடங்களாக மலையாளத்தில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது ஒரு மலையாள திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ் திரைப்படங்களில் இவர் நடிக்காவிட்டாலும் அவ்வப்போது இவர் பற்றிய செய்திகளும், போட்டோக்களும் ரசிகர்களின் பார்வைக்கு வந்து கொண்டிருந்தது. அதில் தற்போது வெளியான பாவனாவின் போட்டோ ஒன்று ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Also read : ஓவர் பேச்சால் பல்பு வாங்கிய பாவனா.. இருந்தாலும் உங்களுக்கு தைரியம் ஜாஸ்தி!

சில தினங்களுக்கு முன் பாவனாவுக்கு துபாய் அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவப்படுத்தியது. ஏற்கனவே மோகன்லால், மம்முட்டி, திரிஷா, அமலாபால் போன்ற பல நட்சத்திரங்களுக்கு துபாய் அரசு இந்த கோல்டன் விசாவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அந்த கோல்டன் விசாவை பெறுவதற்காக வந்திருந்த போது பாவனா அணிந்திருந்த உடை பலரையும் அதிர்ச்சியாக்கியது. அந்த நிகழ்ச்சியில் அவர் வெள்ளை நிற கிராஃப் டாப் உடை அணிந்து கொண்டு பயங்கர ஸ்டைலாக வந்திருந்தார்.

அந்த உடை சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டானது. அது மட்டுமல்லாமல் அவர் கையை தூக்கி பேசிய போது எடுக்கப்பட்ட சில எக்கு தப்பான புகைப்படங்களும் வெளியானது. அதில் அவர் உள்ளுக்குள் ஆடை அணியவில்லை என்ற பேச்சுக்களும் கிளம்பியது. இதை பார்த்த நெட்டிசன்கள் தற்போது அவரை ட்ரோல் செய்து கிண்டல் அடித்து வருகின்றனர்.

Also read : ஜவான் சூட்டிங்கில் கலந்து கொண்ட தளபதி விஜய்.. ஓவர் நைட்டில் ட்ரெண்டான புகைப்படம்

இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியதை அடுத்து பாவனா தான் அணிந்து வந்திருந்த உடையை பற்றி ஒரு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உள்ளாடை அணியாமல் வெறும் டாப் மட்டும் அணிந்து வரும் பெண் நான் கிடையாது. நான் அணிந்திருந்த உடையில் ஸ்கின் நிறத்தில் இருக்கும் ஸ்லிப் என்பது வரும்.

அதை அணிந்துதான் நான் அந்த விழாவிற்கு வந்திருந்தேன் அதுபோன்ற ஆடைகளை அணிபவர்களுக்கு இதை பற்றி நன்றாக தெரியும். என்னை பற்றி ஏதாவது ஒரு சங்கடமான விஷயங்களை பரப்பி வருவதையே சிலர் வேலையாக வைத்துள்ளனர் என்று அவர் மிகவும் காட்டமாக பதில் அளித்துள்ளார்.

Also read : கடற்கரையில் கவர்ச்சியாக ராய் லட்சுமி.. இணையத்தில் சூடுபிடிக்கும் புகைப்படம்

Trending News