புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பசுந்தோல் போத்திய புலி.. மட்டமான விஷயத்துக்கு கேக் வெட்டி கொண்டாடிய நடிகர்

Gossip : சினிமாவில் பேரும் புகழும் இருக்கும் நடிகர் ஒருவர் செய்த கேடுகெட்ட காரியம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது மிகவும் மூத்த நடிகராக பார்க்கப்படும் அந்த நடிகர் இப்போதும் ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார்.

கண்ணியமான நடிகராக பார்க்கப்பட்ட அவரின் அந்தரங்க விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை அளிக்கிறது. அதாவது சமீபத்தில் மிகப்பெரிய பார்ட்டி ஒன்று தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுக்கு நடிகர் கொடுத்திருக்கிறார்.

அன்று நடிகரின் பிறந்த நாளும் இல்லை என்பதால் எல்லோருக்கும் சந்தேகம் ஏற்பட்டு இருந்தது. அதோடு அவரது படங்களும் எதுவும் வெளியாகி அந்த சமயத்தில் ஹிட் கொடுக்கவில்லை. இருந்த போதும் இந்தப் பார்ட்டிக்கான காரணம் என்ன என்று பலரும் யோசித்துக் கொண்டிருந்தனர்.

மட்டமான செயலில் ஈடுபட்ட நடிகர்

ஆனால் அந்த கேக்கில் பெண் வடிவத்தில் தயார் செய்யப்பட்டிருந்ததாம். அது அவரது ஆயிரமாவது பெண்ணை தன் வலையில் சிக்க வைத்ததை கொண்டாடும் விதமாக இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்திருக்கிறார்.

இப்படிப்பட்ட கேடுகெட்ட மனிதனின் கேவலமான செயல் இது என பலரும் தெரிந்து முகம் சுளித்து உள்ளனர். பசுத்தோல் போத்திய புலியாக இருந்து பல பெண்களின் சாபத்தை வாங்கிக் கொள்ளும் அளவுக்கு மட்டமான செயல்களில் நடிகர் ஈடுபட்டு இருக்கிறார்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பது போல இத்தனை நாள் நல்ல பெயருடன் இருந்த நடிகரின் சுயரூபம் இப்போது வெளி உலகத்திற்கு தெரிய ஆரம்பித்தது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகிறார் நடிகர்.

பல பெண்களை சூறையாடிய நடிகர்

Trending News