Bigg Boss: பொதுவாக ஆங்கில படங்களில் தான் ஆடையின்றி நடித்து வந்தார்கள். இந்த கலாச்சாரம் இப்போது தமிழ் சினிமாவிலும் தொற்றிக் கொண்டது. அதோடு நடிகைகளும் ஆடுகின்றி நடிக்க தயார் என்று கூறி வருகிறார்கள்.
கதைக்க தேவைப்பட்டால் எந்த தயக்கமும் இன்றி நடிக்க ஒற்றுக் கொண்டிருக்கின்றனர். பிசாசு 2 படத்தில் கூட ஆண்ட்ரியா இவ்வாறு நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் அடையின்றி முன்பின் அறிமுகம் இல்லாத பெண்களுடன் குளித்தது குறித்து இன்ஸ்டா பதிவு போட்டிருக்கிறார்.
அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலம் அடைந்தவர் தான் ஐக்கி பெர்ரி. தஞ்சாவூர் சேர்ந்த இவர் ராப் இசை கலை மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இதனால் தன்னை வெளிநாட்டு பெண் போலவே மாற்றிக் கொண்டார்.
ஆடையின்றி குளித்த பிக் பாஸ் பிரபலம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட போது அவருடைய முற்போக்கு சிந்தனை, பேச்சு பலரையும் கவர்ந்தது. இந்நிலையில் அடிக்கடி வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக ஐக்கி பெர்ரி வைத்திருக்கிறார்.
இந்நிலையில் ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள ஐக்ரி பெர்ரி அங்குள்ள கலாச்சாரம்படி ஆடையின்றி முன்பின் தெரியாத பெண்களுடன் குளித்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஓ மை காட் இந்த அனுபவம் மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
முதல் முறை ஆடையின்றி பொதுவான பாத்ரூமில் குளித்தது வித்தியாசமான அனுபவத்தை கொடுத்த நிலையில் இன்னும் நூறு முறை கூட இவ்வாறு குளிப்பேன் என்று தனது இன்ஸ்டாவில் பதிவிட்டிருக்கிறார். இது ஐக்கி பெர்ரி ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.