15,000 கோடி சொத்து, ராஜ அரண்மனையை இழக்கும் சைஃப் அலிகான்.. கத்திகுத்துக்கு பின் நடந்தது என்ன?
Saif Ali Khan: பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை அவருடைய சொந்த வீட்டிலேயே ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளி வங்கதேசத்தைச் சேர்ந்தவர்