5 முக்கிய தலைகளின் ஜோலியை முடித்த இந்தியன் 2.. படம் உண்மையிலேயே disaster தான் போல
உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் விமர்சனரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் சொதப்பலான படமாக அமைந்தது. இந்த படம் திட்டமிட்டதைவிடவும் முன்னதாக ஓடிடி தளத்தில்