சொந்தமாக விமானம் வைத்திருக்கும் 10 நடிகர்கள்.. கொஞ்சம் ஓவரா தான் போறீங்க

பாலிவுட் பிரபலங்கள் தங்களை கவர்ச்சிகரமாக மற்றும் ஆடம்பரமாக வைத்து கொள்ள விரும்புகிறார்கள். இவர்கள் ஆடை முதல் வீடு, கார்கள் என அனைத்திலும் தங்களது ஆடம்பர வாழ்க்கையை காட்டி

mgr-sivaji

60 களில் வில்லனாக மிரட்டிய 5 நடிகர்கள்.. எம்ஜிஆர், சிவாஜியை நடுங்க செய்தவர்கள்

தமிழ் சினிமாவில் 60 களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் சில நடிகர்கள் நடித்துள்ளனர்.

vinoth-ajith-valimai

கதைத் திருட்டு வழக்கில் சிக்கிய 5 படங்கள்.. கடைசியாக சிக்கிய வலிமை படம்

தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுகிறது. ஆனால் சில படங்கள் முந்தைய படங்களின் சாயலில் உள்ளதால் சர்ச்சையில் சிக்குகிறது. அந்தவகையில்

kamal-new

பாலிவுட்டிலும் வெற்றிகண்ட 5 தமிழ் இயக்குனர்கள்.. அங்கேயும் அசத்திய ஆண்டவர்

தற்போது உள்ள நடிகர், நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். தமிழ் சினிமா பல அற்புதமான படைப்புகளை கொடுத்த சில இயக்குனர்கள் பாலிவுட்டிலும் தடம்

bharathiraja-cinemapettai

பாரதிராஜாவுக்கே தோல்வி பயத்தை காட்டிய படம்.. ஆனைக்கும் அடிசறுக்கும்

தமிழ் சினிமாவில் பல உன்னத படைப்புகளையும் எதார்த்தமான திரைக்கதைகளையும் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்த பெருமைக்குரியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா. அவரின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள்

priyamani

தேசிய விருது பெற்ற 7 தமிழ் நடிகைகள்.. பிரியாமணியை ஓரம் கட்டிய சீனியர் நடிகை

ஒரு சிறந்த நடிகர், நடிகைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பது என்றால் அது விருதாக மட்டுமே இருக்க முடியும். அவர்களுடைய சிறப்பான நடிப்புக்காக அங்கீகாரம் கொடுக்கும் விதத்தில் தேசிய விருதுகள்

Balachander

கே பாலச்சந்தர் இயக்கத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 5 படங்கள்.. நகைச்சுவையிலும் ஒரு தத்துவம்

இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் அவர்கள் தமிழ் சினிமாவிற்கு சில அரிய படைப்புகளை கொடுத்துள்ளார். இவர் தன் படங்கள் மூலம் பல நடிகர், நடிகைகளை அறிமுகம் செய்து

ilayaraja-cinemapettai

அதிகமான தேசிய விருது வாங்கிய 5 இசையமைப்பாளர்கள்.. இசைஞானியே மிஞ்சிய ஜாம்பவான்

சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது தேசிய விருது. பல்வேறு துறைகளில் சிறந்த விளங்கும் நபர்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருது கொடுக்கப்படுகிறது. அந்த

sarath-kumar

சரத்குமார் விடாமல் துரத்திய 5 நடிகைகள்.. திருமணம் என்றதும், அல்வா கொடுத்த 3 பேர்

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவர் ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து அதன் பிறகு, ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். சரத்குமார்

surya vamsam

மகாபிரபு இங்கேயும் வந்துடீங்களா.. ஒரு காட்சியிலேயே பிரபலமான 5 நடிகர்கள்

தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரசிகர்களின் மனதில் எப்போதும் இடம்பிடிக்க நடிகர், நடிகைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்த

vijay-kgf-01

வலிமையை முந்தனும், கே ஜி எஃப் ஐ தூக்கணும்.. வழியில்லாமல் விஜய் எடுக்கும் புது ரூட்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில்

ajith-ak61

11 வருடங்களுக்குப் பின் மீண்டும் அந்த கதாபாத்திரத்தில் அஜித்.. வெப் சீரியலில் சுட்ட கதையா AK61.?

எச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான வலிமை படம் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்றாலும் மிகப்பெரிய வசூல் சாதனை பெற்று வருகிறது. இந்நிலையில் அஜித்தின் அடுத்த

பீதியை கிளப்பி நடுங்க வைத்த 6 திகில் படங்கள்.. அரண்டு போன ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் வெவ்வேறு அம்சங்கள் கொண்ட திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதேபோல் நிறைய திகில் படங்களும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அவ்வாறு நம்மை பயத்தில்

ajith-vijay-rajini-kamal

டாப் 5 ஹீரோக்களின் படுதோல்வியான படங்கள்.. தியேட்டரை விட்டு தெறித்து ஓடிய ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரின் படங்கள் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வாறு இவர்கள் நடிப்பில்

rajini-dhanush

தனுஷை ஓரங்கட்ட நினைக்கும் பிரபலங்கள்.. புதிதாக ஸ்கெட்ச் போட்ட ரஜினியின் வட்டாரம்

தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் இருந்து விவாகரத்து பெறுவதாக அறிவித்தனர். இதைக் அறிந்த திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.