என்னை போய் இப்படி நடிக்க சொல்றீங்களே.. கண்ணதாசனிடம் ஆவேசப்பட்டு அழுத மனோரம்மா!
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத குணச்சித்திர நடிகைகள் வரிசையில் மறைந்தாலும் தன்னுடைய பெயரை நிலைப்படுத்தி சென்றவர்தான் ஆச்சி மனோரமா. காமெடி கதாபாத்திரமாக இருந்தாலும் சரி சென்டிமென்ட் கதாபாத்திரமாக