நடிப்பைத் தாண்டி தயாரிப்பிலும் கொடி கட்டி பறக்கும் சூர்யா.. கடந்த 7 வருடங்களில் இத்தனை படங்களா.!
தமிழ் சினிமாவில் விஜய், அஜீத்துக்கு அடுத்தப்படியாக முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் சூர்யா. இவருடைய திரைப்படங்களுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா நடிப்பதோடு மட்டுமல்லாமல்