சினேகா விருது பெற்ற 4 திரைப்படங்கள்.. பின்ன புன்னகை அரசிக்கு கிடைக்காமல் இருக்குமா
சினேகா ஒரு மாடலாக இருந்து தமிழ் சினிமாவில் என்னவளே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய குடும்பப்பாங்கான முகமும், இவர் தேர்ந்தெடுக்கும் படங்களும் என தனி ரசிகர் கூட்டமே