பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் நடித்த 5 படங்கள்.. தியேட்டரில் செம்ம ரெஸ்பான்ஸ்!
இயக்குனர் ஷங்கர் டிப்ளமோ மெக்கானிக்கல் இஞ்சினியர் படிப்பை முடித்துவிட்டு அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றி இயக்குனர்களுள் ஒருவரான எஸ்ஏ சந்திரசேகரன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். அப்போது