தளபதி படத்தில் அரவிந்த்சாமிக்கு பதிலாக நடிக்கயிருந்தது யார் தெரியுமா? இதுவரை நமக்கு தெரியாத 5 உண்மைகள்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் ஆரம்ப காலத்தில் அவருக்கு வெற்றியாக இருந்த திரைப்படம் தளபதி. இப்படம் வெளிவந்த காலத்தில் ரசிகர்களின் வரவேற்பால் இப்படம்