பி.டி பீரியடை எல்லாம் கணக்கு வாத்தியாருக்கு கொடுத்துட்டு.. என்ன ஒலிம்பிக்ல கோல்டு மெடல் வாங்க விடாம பண்ணிட்டீங்களே, ட்ரெண்டிங் மீம்ஸ்
Memes: கடந்த ஜூலை 26 ஆம் தேதி பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டி ஆரம்பமானது. இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான் உட்பட 206 நாடுகள் இதில் பங்கேற்றது.