தமிழ் சினிமாவின் மெகா கூட்டணி: ஷங்கர் இயக்கத்தில் ‘வேள்பாரி’யாக மாறும் தனுஷ்!
தமிழ் திரையுலகில் கற்பனைக்கும் எட்டாத பிரம்மாண்டங்களைத் திரையில் கொண்டு வருவதில் வல்லவர் இயக்குநர் ஷங்கர். அதேபோல், எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தன்னை முழுமையாகப் பொருத்திக்கொண்டு நடிக்கும் ஆற்றல்