கையில் சுத்தியலுடன் முரட்டுத்தனமாக வெளியான கேஜிஎப்2 டீஸர் போஸ்டர்.. தரமான செய்கை போல!
இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் கேஜிஎப் சாப்டர் 2. அனைவரும் கன்னட சினிமாவை ஏளனமாக பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அதிரடியாக உருவாகி இந்திய சினிமாவையே அதிர வைத்த