தலைவர் கைவசம் இத்தனை படங்கள் இருக்கா.. சூப்பர்ஸ்டாரின் “future Plan” இதுதான்
Rajinikanth : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வயதாகிவிட்டது என்று நாம் சொல்கிறோம். ஆனால் வயதானாலும் அழகும், ஸ்டைலும் குறையவில்லை என்று கூறுவது உண்மைதான் போல. தலைவருக்கு வயது