பாதுகாப்பு எல்லாம் வெறும் கண்துடைப்பு.. உயிரின் மதிப்பு தெரியாத பா.ரஞ்சித், என்ன சொல்ல போறாரு.?
Pa.Ranjith: சில தினங்களுக்கு முன்பு ஸ்டண்ட் கலைஞர் மோகன்ராஜ் படப்பிடிப்பின் போது உயிரிழந்தார். பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, அட்டக்கத்தி தினேஷ் நடித்து வரும் வேட்டுவம் படப்பிடிப்பில் தான்