ஒரே பஞ்ச் டயலாக்கில் மொத்த கதையையும் சொன்ன தனுஷ்.. இதுக்கு மேல ஜகமே தந்திரம் படம் பாக்கணுமா என்ன?
கர்ணன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது தனுஷ் நடிப்பில் நெட்ப்ளிக்ஸ் தளத்தில் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி வெளியாக இருக்கும் ஜகமே தந்திரம் படத்தின்