கிடப்பில் போடப்பட்ட சிம்புவின் மாநாடு.. அடுத்த படத்திற்கு கிளம்பிய வெங்கட் பிரபு
பல்வேறு பஞ்சாயத்துகளுக்கு பிறகு வெங்கட் பிரபு மற்றும் சிம்பு இணையும் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி தற்போது முடிவடைந்து விட்டது. இதற்கான ரிலீஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.