nayanthara-01

டாப் ஆங்கிளில் தொடை கவர்ச்சி காட்டிய நயன்தாரா.. மிரண்டுபோன இணையதளம்

நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா(nayanthara). கமர்ஷியல் படங்களாக இருந்தாலும் சரி, கதையின் நாயகியை மையப்படுத்தி உருவாகும் படமாக இருந்தாலும் சரி. இரண்டு வகையான திரைப்படங்களிலும்

jagame-thanthiram-cinemapettai

மரத்தடியில் ஹீரோயினுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. வைரலாகும் ஜகமே தந்திரம் புதிய போஸ்டர்

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருக்கிறார். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான

sivakarthikeyan

சார்! இது தனுஷுக்கு எழுதிய கதை, பரவால்ல வாங்க நான் நடிக்கிறேன்.. உஷார் பண்ணிய சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தனுஷ் என்றாலே வளர்த்த கடா மார்பில் முட்டுவது போல என்ற வாசகம் தான் அனைவருக்குமே நினைவுக்கு வரும். வளர்த்து விட்ட தனுசை சிவகார்த்திகேயன் பதம் பார்த்துவிட்டார்

vjs-nithish-veera

பிரபல நடிகர் இறந்ததற்கு சோக நாடகம் போடும் விஜய் சேதுபதி.. உயிரோடு இருக்கும் வரை கண்டுக்கவில்லையாம்!

தமிழ் சினிமாவின் சோக காலமாக மாறி வருகிறது 2021. இந்த வருடத்தில் மட்டும் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் கொரானவுக்கு பலியாகி வருகின்றனர். அந்த வகையில் விவேக், கே

shivaji ganesan rajinikanth

சிவாஜியின் இந்த சூப்பர் ஹிட் படத்தின் காப்பியா அண்ணாத்த? இந்த சென்டிமெண்ட் செட்டாகுமா ரஜினிக்கு!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் ஒரு காலத்தில் எந்த நடிகரும் நெருங்க முடியாத அளவிற்கு தனது நடிப்பால் பல ரசிகர்களை வைத்திருந்தவர்

dhanush-cinemapettai

தனுஷுக்கு ஜோடியாகும் 17 வயது இளமொட்டு.. பார்ட்டிக்கு கூப்பிட்டா மட்டும் போகாதீங்க என எச்சரிக்கும் கோலிவுட்

கர்ணன் படத்தின் வெற்றிக்குப் பிறகு குஷியான தனுஷ் அடுத்ததாக ஹாலிவுட்டில் த கிரே மேன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறக்குறைய முடிவடைந்து விட்டதாம்.

prabhudeva-cinemapettai

பிரபுதேவா, உண்மையாலுமே நீங்க இயக்குனரா? அசிங்கப்படுத்திய டாப் நடிகர்

நடன இயக்குனராக இருந்து பின்னர் ஹீரோவாக மாறி தற்போது இயக்குனராக வலம் வருகிறார் பிரபுதேவா. தென்னிந்திய சினிமாவை விட ஹிந்தியில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

sanam-archana-cinemapettai

அர்ச்சனாவின் பாத்ரூம் டூர் வீடியோவை பங்கமாக கலாய்த்த சனம் ஷெட்டி.. இவ்வளவு ஓப்பனாவா அசிங்கப்படுத்துவீங்க!

அர்ச்சனா எந்த நேரத்தில் விஜய் டிவியில் காலை எடுத்து வைத்தாரோ அன்றிலிருந்து அவருக்கு பிடித்தது சனி. போறவங்க வர்றவங்க எல்லாம் கண்டபடி திட்டும் அளவுக்கு ஆகிவிட்டது அவரது

dhanush-cinemapettai

நீங்க செஞ்சது நம்பிக்கை துரோகம், எப்படி மன்னிப்பது.. தயாரிப்பாளரை தள்ளி வைத்த தனுஷ்

தனுஷ்(Dhanush) மிகவும் நம்பிக்கை வைத்திருந்த தயாரிப்பாளர் ஒருவர் அவரை ஏமாற்றியதால் இனிமேல் அவருடைய பெயரைக்கூட காதில் கேட்க விரும்புவதில்லை என கடுப்பில் உள்ளாராம். தனுஷ் படங்களை தயாரிக்க

bharathiraja-cinemapettai

நடிப்பு வரல என அழுத நடிகை.. பின்னர் சூப்பர் ஹிட் படம் கொடுத்து தூக்கிவிட்ட பாரதிராஜா

நடிகர்களின் பெயரை பார்த்து தியேட்டருக்குச் சென்று கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் காலகட்டங்களில் ஒரு சில இயக்குனர்களின் பெயருக்காகவே தியேட்டருக்கு செல்லும் ரசிகர்களின் கூட்டம் இருந்தது. அப்படிப்பட்டவர்களில் தவிர்க்க

Suriya-venki-atloori-Rj-bala

தலைமுடி, மீசை நரைத்துப் போன தோற்றத்தில் சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் வீடியோ.. செம வைரல்

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜீத் ஆகியோருக்கு பிறகு அதிக வியாபாரம் உள்ள நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன் என தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டு உறுதி செய்தது.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். தனக்கு என்ன வரும் என்பதை தெளிவாக தெரிந்துகொண்டு அந்த ரூட்டில் பயணித்து வெற்றிகளை குவித்து வருகிறார்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்து டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் ரிலீசுக்கு ரெடியாக இருக்கின்றனர். அதேபோல் இளம் இயக்குனர்கள் இருவரின் படத்திலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதில் டான் படத்தின் படப்பிடிப்புகள் பாதி முடிந்து விட்டதாக செய்திகள் கிடைக்கின்றன. போதாக்குறைக்கு பிஜேபி பிரபலம் எச் ராஜா சிவகார்த்திகேயனின் தந்தையும் பற்றி தேவையில்லாத விமர்சனம் ஒன்றை வைத்து ஒரு பக்கம் பிரஷர் ஏற்றிக் கொண்டிருக்கிறார்.

இதற்கிடையில்தான் சிவகார்த்திகேயன் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கொரானா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அதில் சிவகார்த்திகேயனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் அதிர்ச்சியடைந்துவிட்டனர்.

வெறும் 35 வயதான சிவகார்த்திகேயனின் தலை முடி மற்றும் மீசை கொஞ்சம் நரைத்துப் போயிருப்பதை கவனித்த ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர். இப்போதெல்லாம் 20 வயது வாலிபர்களுக்கே நரைமுடி இருப்பது சகஜமாகிவிட்டது என மனதை தேற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

sivakarthikeyan-latest-photo
sivakarthikeyan-latest-photo
nayanthara-dd

அட்டை விளம்பரத்திற்கு படு கேவலமாக போஸ் கொடுத்த கபாலி பட நடிகை.. அதுக்குனு இப்படியா பச்சையா காட்டுறதா!

தமிழ் சினிமாவில் டோனி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் ராதிகா ஆப்தே. இந்த படத்தில் இவரது நடிப்பு ஓரளவுக்கு ரசிகர்களிடம் பிரபலமடைந்தது. அதன்பிறகு மற்ற மொழிகளில் நடித்துக்கொண்டிருந்த

keerthi-suresh-cinemapettai

தொழிலதிபருடன் நெருக்கம் காட்டும் கீர்த்தி சுரேஷ்? ரகசிய சந்திப்பால் அம்பலமான காதல்

சமீபகாலமாக கீர்த்தி சுரேஷ் பற்றிய அளவுக்கு அதிகமாக திருமண வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த முறை வந்தது வதந்தி இல்லை என்பது போலவே உறுதியான தகவல்களைக்

sivakarthikeyan-cinemapettai

சிவகார்த்திகேயன் அப்பாவை படுகொலை செஞ்சாங்க.. சர்ச்சையை கிளப்பிய பிஜேபி பிரபலம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் தந்தை போலீஸ் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அவர் இறந்ததை நினைத்து சிவகார்த்திகேயன் பல மேடைகளில்

minakshi jaiswal

தயவுசெய்து வாய்ப்பு கொடுங்க என கெஞ்சும் மாடல் அழகி.. காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகுமா?

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பொருத்தவரை நடிகர்களை பிடித்து விட்டால் அந்த நடிகர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், எந்த மொழியை சேர்ந்தவர்கள் என்பதை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள் தொடர்ந்து

rajini-cinemapettai

புட்டி கண்ணாடி, குர்த்தா என பழைய நண்பருடன் செம ஸ்டைலாக நிற்கும் ரஜினி.. அந்த கால கேங்ஸ்டர்ஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக உருவாகி வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். மேலும்

trisha-cinemapettai

60 வயது நடிகருக்கு ஜோடியாகும் திரிஷா.. சுத்தமாக வாய்ப்புகள் இல்லாத சோகம்

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக வளர்ந்து வரும் நடிகை திரிஷா சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி கொண்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. மௌனம்

tamanna-cinemapettai

தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி வெப் சீரிஸ் விமர்சனம்.. அரைச்ச மாவையே அரைக்கும் திரில்லர்!

தமன்னா நடிப்பில் சஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சத்தில் உருவாகி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகியுள்ளது நவம்பர் ஸ்டோரி எனும் வெப் சீரிஸ். இதில் தமன்னாவுடன் பசுபதி, விவேக் பிரசன்னா, அருள்தாஸ்,

vadivelu-cinemapettai

நான் காமெடிக்கு சொன்னது இப்போ உண்மையாகிவிட்டது.. கண்கலங்கிய வடிவேலு

தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவானாக வலம்வந்த வடிவேலு சமீபகாலமாக படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறார். கிடைத்த சில படங்களிலும் பஞ்சாயத்து. இருந்தாலும் வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க

kushboo

தடுப்பூசி போட்ட ரேஷன் கார்டு.. சர்ச்சையான பதிவு வெளியிட்ட பிரபலம் கிழித்து தொங்க விடும் நெட்டிசன்கள்

தமிழ்நாட்டில் கொரோனா  2  அலை படு தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒரு பக்கம் மருத்துவமனைகளின் படுக்கை அறைகள் மற்றொரு

கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 7 படங்கள்

#1. அபூர்வ ராகங்கள் 1975 கே.பாலச்சந்தர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமலஹாசன் நடித்த படம் அபூர்வராகங்கள். ரஜினிகாந்தின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற

valimai-cinemapettai-01

அஜித்தின் வலிமை OTT ரிலீஸா? அமேசான் போட்ட பதிவால் ஆடிப்போன படக்குழு

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தை பற்றிய செய்திகள் நாளுக்குநாள் இணையதளங்களில் அதிகமாகிக் கொண்டு வருகின்றன. செய்திகளை விட வதந்திகள் தான் அதிகம் காணப்படுகிறது.

கடும் உழைப்பு முயற்சியில் மரணத்தை வென்ற நடிகர்கள்.. ரியல் ஹீரோஸ்

நம்மை திரைப்படங்களில் மகிழ்விக்கும் பிரபல நட்சத்திரங்கள் பலர் ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுப்பவர்கள் தான். அப்படி பல்வேறு நோய்கள், உடல்நல கோளாறுகளுக்கு சிகிச்சை எடுக்கும்

nayanthara aishwarya rajesh

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு இருக்கும் மனசு கூட நயன்தாராவுக்கு இல்லையா? இணையத்தில் கேள்வி கேட்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா திரை பிரபலங்கள் பலரும் கொரோனா நிதியாக தங்களால் முடிந்த பண உதவியை செய்து வருகின்றனர். தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் என்ன செய்வது

soori-maaman

வெற்றிமாறனை நடிகராக்கும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுக்காதீங்க!

தமிழ் சினிமாவில் வெற்றிமாறன் படங்களுக்காகவே ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. அதோடு தனுஷுக்கு

ayyanar thunai (5)

அஜித்தை புகழ்ந்து தள்ளிய பிரபல வில்லன்.. புகழ்ந்து பேசுவதற்கும் மனசு வேணுமப்பா!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்துமே இவருடைய ரசிகர்களின் பேராதரவால் வெற்றி பெற்று

nayanthara-cinemapettai

தடுப்பூசி சர்ச்சை.. ஊசி இருக்கும் புகைப்படம் வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய அரசு முதல் மாநில அரசு வரை கேட்டுக் கொண்டுள்ளது.

suriya-sk-cinemapettai

சிவகார்த்திகேயன் லிஸ்டில் சேர்க்கப்பட்ட சூர்யா.. இனி அவரு முன்னணி நடிகர் இல்லை என்பதற்கான ஆதாரம் உள்ளே!

விஜய், அஜித்துக்கு அடுத்தது சூர்யாதான் என்று பேசிக் கொண்டிருந்த நிலையில் தற்போது சூர்யா இரண்டாவது கட்ட நடிகராக தள்ளப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தமிழ்சினிமாவில்

rashmika mandanna

இவரைத்தான் எனக்கு ரொம்ப புடிக்கும்.. வெளிப்படையாகச் சொன்ன ராஷ்மிகா மந்தனா

தமிழ் சினிமாவில் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் தெலுங்கில் கீதா கோவிந்தம் என்ற படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களுக்கும் தெரியக்கூடிய நடிகையாக